Technology

Simulated Human Heart 3D Model Accelerates Device Testing and Research for Treatment of Heart Disease

Image Copyright Dassault Systèmes Multimedia Gallery

ஆதாரம் : செய்தி வெளியீடு

விமானம் வடிவமைக்கும் ஒரு பிரஞ்சு நிறுவனம், உலகின் முதல் உருவகப்படுத்தப்பட்ட, விஞ்ஞான துல்லியமான, வணிகரீதியாக கிடைக்கக்கூடிய 3 பரிமாண (3D) உயிரோட்டம் பெற்ற‌ ஆரோக்கியமான முழு இதய மாதிரியை மே 29 அன்று வெளியிடவுள்ளது என‌ அறிவித்துள்ளது.

இவ்விருதய‌ மாதிரி கொண்டு, இதய நோய் சிகிச்சையினை நன்றாக-சரிப்படுத்த, கூடுதல் மேம்படுத்துதல் என‌ வளர்ச்சி பெற்று ஒரு தனிப்பட்ட இதய நோயாளியின் இதயத்தினை அராய்ந்து குணப்படுத்தி சிகிச்சை முறையில் புரட்சியை ஏற்படுத்த‌ முடியும் என‌ கருதப்படுகிற‌து.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.