நடன அரசே நடராஜா வருவாயே நடன தலைவா நடராஜா வருவாயே பாடல் வரிகள் - Nadana Arase Nataraja Varuvaye Tamil Lyrics
நடன அரசே நடராஜா வருவாயே
நடன தலைவா நடராஜா வருவாயே
நடன ராஜனே நடராஜா வருவாயே
நடன சிகாமணியே நடராஜா வருவாயே
தில்லை வாசனே நடராஜா வருவாயே
சிதம்பர நாதனே நடராஜா வருவாயே
ஞான நடனம் புரிந்து நடராஜா வருவாயே
பௌர்ணமி சுவாமியே நடராஜா வருவாயே
ஜோதி ஸ்வரூபனே நடராஜா வருவாயே
அக்னி ரூபனே நடராஜா வருவாயே
கிரிவல பிரியனே நடராஜா வருவாயே
நடனமாடியே நடராஜா வருவாயே
அண்ணாமலையோனே நடராஜா வருவாயே
உண்ணாமலை துணைவா நடராஜா வருவாயே
கனகசபை அரசே நடராஜா வருவாயே
ஆனந்ந ரூபனே நடராஜா வருவாயே
அடி முடி தெரியாதவனே நடராஜா வருவாயே
லிங்கோத்பவனே நடராஜா வருவாயே
அபிசேக பிரியனே நடராஜா வருவாயே
வருவாயே வருவாயே நடராஜா வருவாயே!!!
உங்கள் கருத்து : comment