சிருங்கேரி சாரதாம்பாள் பற்றிய சிறு ஸ்லோகம், ஸ்லோகம் வரிகள். சிருங்கேரி சாரதாம்பாள் ஸ்லோகம் : சரஸ்வதி தேவி / ஸ்லோகம் வரிகள். Sringeri Saradhamba Stotram - Saraswathi Mantra/sloka Tamil Lyrics
சிருங்கேரி சாரதாம்பாள் ஸ்லோகம்
ச்ருங்காத்ரி மத்ய ப்ரவிராஜமாநாம்
பக்தேஷ்ட விஸ்ராணன கல்பவல்லீம்
துங்கா நதீதீர விஹார சக்தாம்
ஸ்ரீ சாரதாம்பாம் சிரஸா நமாமி.
பொருள்:
சிருங்ககிரி க்ஷேத்திரத்தின் நடுவில் ப்ரகாசமாக இருந்து கொண்டு கற்பக மரம்/கொடி போல பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் தரும், தூங்கா நதியருகில் வசிப்பவளுமான ஸ்ரீ சாரதம்பாவுக்கு சிரம் தாழ்த்தி வணங்கிடுகிறேன்.
உங்கள் கருத்து : comment