நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை - சாய் பாபா பாடல் தமிழ் வரிகள். ஷிர்டி சாய்பாபா பாடல்கள்.Nambi Paarungkal Sri Sai Deivathai sai baba song - Sri Sairam Devotional Songs Tamil Lyrics.
நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை
சொல்லி பாருங்கள் தினம் தினம் சாயி நாமத்தை (2)
அதிஷ்ட தேவதை கொடுக்குமே ஐஸ்வர்யத்தை (2 )
நம்பி பாருங்கள்…
சாயிராமை போயி ஐஸ்வர்யத்தை பேசுங்கள்
மனதில் உள்ளதையே அதை கூறுங்கள் (2 )
ஞான தங்கம் அவரும் தருவார்
ஞானம் தெளிவு வந்து விடும் (2 )
மூட பழக்கம் நீங்கி விடும்
நம்பி பாருங்கள்…
கஷ்டங்களை சாயி நெருப்பில் போடுங்கள்
சாயி கடல் கவலையை போய் கொட்டுங்கள் (2 )
புதிய வாழ்வும் புதிய வழியும் கண்ணிமைக்கும் நேரத்திலே
கிடைக்கும் சாயி பார்வையிலே
நம்பி பாருங்கள்…
ஊளி தரும் எசமான் சாயிராம்
துவரகமாயியிலே புது அன்னமிடும் (2 )
தாயின் உள்ளம் சாயி பிரபு
தாமரை பூ சாயி பாதம் (2 )
சாயி வார்த்தை சுப்ரபாதம்
நம்பி பாருங்கள்…
உங்கள் கருத்து : comment