Home » RSS

கவனம் ! அண்ட்ராய்டு பயனர்களே! உஷார் !! இந்த 8 ஆப்ஸ்கள் உங்கள் மொபைலில் இருந்தா உடனே டெலீட் செய்யுங்கள்.

கவனம் ! அண்ட்ராய்டு பயனர்களே! உஷார் !! இந்த 8 ஆப்ஸ்கள் உங்கள் மொபைலில் இருந்தா உடனே டெலீட் செய்யுங்கள். தற்போது 8 ஆபத்தான ஆப்ஸ்கள் நீக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கிரிப்டோகரன்சி சுரங்க பயன்பாடுகளாக மறைக்கப்பட்ட மால்வேர்களுடன் இயங்கிக்கொண்டிருப்பதைப் பாதுகாப்பு நிறுவனமான ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் கூகிளுக்கு அடையாளம் காட்டியுள்ளது.

ஓலா ஸ்கூட்டர் ஆகஸ்ட்-15 அறிமுகம் !!. விலை எவ்வளவு தெரியுமா?

ஓலா தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், ஓலா நிறுவனம் தனது வரவிருக்கும் மின்சார ஸ்கூட்டரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக உறுதி செய்தார். அகர்வால் வெளியீட்டு தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.

பூகம்பம் வருவதை முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய ஆப் ! உத்தரகாண்ட் பூகாம்ப் எச்சரிக்கை செயலி.

பூகம்பம் வருவதை முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய ஆப் ! உத்தரகாண்ட் பூகாம்ப் எச்சரிக்கை செயலி. உத்தரகாண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (USDMA) மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-ரூர்கி ஆகியன இணைந்து உத்தரகண்ட் பூகாம்ப் எச்சரிக்கை செயலியை (Uttarakhand Bhookamp Alert app) உருவாக்கியுள்ளது.

ஐபோனில் உள்ள ஒவ்வொரு படத்தையும் ஆப்பிள் ஸ்கேன் செய்யும்? சிறார் பாலியல் துன்புறுத்தல் படங்களைக் கண்டறிய‌ ...

ஆப்பிள் குழந்தை பாலியல் துன்புறுத்தல் பொருளை (Child Sexual Abuse Material (CSAM)) கண்டறிதலுக்காக‌ அமெரிக்காவில் உள்ள‌ அனைத்து ஐபோன்களையும் ஸ்கேன் செய்வதாக ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஆப்பிள் நிறுவனம் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து iCloud, iMessage, Siri மற்றும் Search இல் மாற்றங்களைச் செய்கிறது.

கோவிட் வேக்சின் பரிசு மழை !!!. ஊசி போட்டவர்களுக்கு டெஸ்லா கார், ஐபோன் ?.. எங்கு தெரியுமா..?!

கோவிட் வேக்சின் பரிசு மழை !!!. ஊசி போட்டவர்களுக்கு டெஸ்லா கார், ஐபோன் ?.. எங்கு தெரியுமா..?! கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கவும் 3வது அலை பெரியதாக வெடிக்கும் முன்பு கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. அந்த‌ வகையில் எந்தெந்த‌ நாடுகள் என்னென்ன‌ பரிசுகளை அறிவித்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.

Realme Pad! அறிமுகத்திற்கு முன்பே வெளியான விவரக்குறிப்புகள்.!

Realme Pad-ன் அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கு முன்னதாகவே, அதன் கேமரா மற்றும் பேட்டரி விவரக்குறிப்புகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. ரியல்மி (Realme), அதன் முதல் Tablet-ஐ ரியல்மி பேட்(Realme Pad) என்ற பெயரில் இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், Realme Pad, ஆப்பிள் நிறுவனத்தின் iPad-க்கு போட்டியாக மிக குறைந்த விலையில் இந்தியாவில் பல புதிய அம்சங்களுடன் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் கொண்ட உலகின் முதல் ஆண்ட்ராய்டு போன்

ரியல்மி பிளாஷ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இது மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட உலகின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும்.
ரியல்மீயின் மாக்டார்ட் காந்த வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் (Realme’s MagDart magnetic wireless charging technology) ஆகஸ்ட் 3 ஆம் தேதி வருகிறது. விஷயங்கள் திட்டமிட்டபடி நடந்தால், ஆப்பிளின் மாக்ஸேஃப் போலவே, காந்த சார்ஜிங் தொழில்நுட்பத்தை அண்ட்ராய்டு உலகிற்கு கொண்டு வரும் முதல் பிராண்டாக ரியல்மே இருக்கும்.

நோக்கியா எக்ஸ்ஆர் 20, சி 30, 6310 சீரிஸ் கைபேசிகள் வெளியிடப்பட்டன

நோக்கியா எக்ஸ் ஆர் 20, நோக்கியா 6310 , நோக்கியா சி 30 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்களில் துல்லியமாய் கேட்கக் கூடிய ஆடியோ வசதியும் இடம்பெற்று இருக்கிறது.

ஆப்பிளின் ஐபோன் 14 ப்ரோ டைட்டானியம் உலோகத்தில் !!!

ஆப்பிளின் ஐபோன் 14 ப்ரோ டைட்டானியம் உலோகத்தில் !!! . அடுத்த ஆண்டு, சில ஐபோன் மாடல்கள் முன்பை விட உறுதியானவையாக‌ அறிமுகப்படுத்தப்படும். ஜே.பி. மோர்கன் சேஸின் (MacRumors வழியாக) ஒரு அறிக்கையின்படி, ஆப்பிள் தனது ஐபோன் 14 தொடர் சாதனங்களில் புரோ மாடல்களை (Apple's iPhone 14 Pro) சித்தப்படுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு வரக்கூடும் Apple's iPhone 14 Pro மாடல்கள் டைட்டானியம் அலாய் சேஸிஸ் (titanium alloy chassis) உடன் வெளியிட‌ திட்டமிட்டுள்ளது.