பிரதோஷ ஸ்தோத்ர அஷ்டகம் பாடல் வரிகள், பிரதோஷ பூஜை பாடல் வரிகள். Pradosha Stotra Ashtakam Tamil song lyrics and video song Tamil Lyrics Pradosham Sivan Song Tamil Lyrics with meaning. ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்திரம் அஷ்டகம் தமிழில் வரிகள்
சிவபெருமானை நினைத்து தினமும் அல்லது பிரதோஷ வேளையில் பிரதோஷ ஸ்தோத்திரம் அஷ்டகம் மனதில் ஜெபித்தால் சிவபெருமானின் அருளும், நந்தியின் அருளும் கிடைக்கும்.
Pradosha Stotra Ashtakam Lyrics In Tamil
பிரதோஷ ஸ்தோத்ர அஷ்டகம்
ஸ்ரீ கணேசாய நம: |
ஸத்யம் ப்ரவீமி பரலோக ஹிதம் ப்ரவீமி
ஸாரம் ப்ரவீம் உபநிஷத் த்ருதயம் ப்ரவீமி |
ஸம்ஸார முல்பணம ஸாரமவாப்1ய ஜந்தோ:
ஸாரோயம் ஈச்வர பதாம் ப்ருஹஸ்ய ஸேவா || 1 ||
யே நார்ச்சயந்தி கிரீசம் ஸமயே ப்ரதோஷே
யே நார்ச்சிதம் சிவமபி ப்ரணமந்தி சா1ன்யே |
ஏதத்கதாம் ச்ருதிபுடைர்ந பிபந்தி மூடா4ஸ்தே1
ஜன்மஜன்மஸு பவந்தி நரா தரித்ரா : || 2 ||
யே வை ப்ரதோஷ ஸமயே பரமேஸ்வரஸ்ய
கர்விந்த்ய நந்ய மனஸோங்கிரி ஸரோஜ பூஜாம் |
நித்யம் ப்ரவிருத்த தனதான்ய கலத்ரபுத்ர ஸெளபாக்ய
ஸம்பததி காஸ்த இஹைவ லோகே || 3 ||
கைலாஸசைல புவனே த்ரி ஜகஜ்ஜனித்ரிம் கௌரீம்
நிவேச்ய கனகா சிதரத்ன பீடே |
ந்ருத்யம் விதாதுமபி வாஞ்சதி சூலபாணௌ
தேவா: ப்ரதோஷ ஸமயே நு பஜந்தி ஸர்வே || 4 ||
வாக்தேவீ த்ருத வல்லகீ சதமகோ வேணும் ததத் பத்மஜ
ஸ்தாலோன்னித் கரோ ரமா பகவதீ கேய ப்ரயோகாந்விதா |
விஷ்ணு: ஸாந்த்ர ம்ருதங்க வாதநபடுர்தேவா: ஸமந்தாத்ஸ்திதா :
ஸேவந்தே தமநு ப்ரதோஷ ஸமயே தேவம் ம்ருடாநிபதிம் || 5 ||
கந்தர்வ யக்ஷ பதகோரக ஸித்த ஸாத்ய வித்யாதரா ரவராப்ஸரஸாம் கணாஞ்ச |
யேன்யே த்ரிலோக நிலயா ஸஹபூதவர்கா: ப்ராப்தே பரதோஷ ஸமயே ஹரபார்ச்வ ஸம்ஸ்தா : || 6 ||
அத: ப்ரதோஷே சிவ ஏக ஏவ பூஜ்யோத நான்யே ஹரி பத்மஜாத்யா: |
தஸ்மிந் மஹேசே விதிநேஜ்யமாநே ஸர்வே பரஸீதந்தி ஸுராதிநாதா: || 7 ||
ஏஷ தே தநய: பூர்வஜன்மநி ப்ராஹ்மணோத்தம: |
ப்ரதி க்ரஹைர்வயோ நிந்யே ந தாநாத்தை: ஸுகர்மபி : || 8 ||
அதோ தாரித்ரய மாபந்ந: புத்ரஸ்தே த்விஜபாமிநி |
தத்தோஷ பரிஹாரார்த்தம் சரணாம் யாது சங்கரம் ||
|| இதி ஸ்ரீ ஸ்காந்தோக்தம் ப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம் ஸம்பூர்ணம் ||
பிரதோஷ அஷ்டகம் / பிரதோஷாஷ்டகம்
A revered prayer to Lord Shiva, chanted during Pradosh vrata or Pradosh Shiva puja
பிரதோஷ அஷ்டகம் அல்லது பிரதோஷாஷ்டகம் என்பது சிவபெருமானை வணங்கும் பிரார்த்தனை. இது பிரதோஷ விரதம் அல்லது பிரதோஷ சிவ பூஜையின் போது பாடப்படுகிறது. பிரதோஷ பூஜையின் முக்கியத்துவத்தையும், பிரதோஷ காலத்தில் சிவபூஜையின் சிறப்புகளையும் இந்த 9 வசனங்கள் கொண்ட பிரார்த்தனை விளக்குகிறது.
உங்கள் கருத்து : comment