Koovi Azhaithaal Kural Koduppaan Murugan Song Tamil Lyrics. கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் பரம் குன்றம் ஏறி நின்று குமாரா என்று பாடலின் வரிகள்.
Koovi Azhaithaal Kural Koduppaan Tamil Lyrics | கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் பாடல் வரிகள்
கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் (x2)
பரம் குன்றம் ஏறி நின்று குமாரா என்று
கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்
பரம் குன்றம் ஏறி நின்று குமாரா என்று
கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்
பூவிதழ் மலர்ந்தருள் புன்னகை புரிவான் (x3)
புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் தெரிவான் (x3)
கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்
பரம் குன்றம் ஏறி நின்று குமாரா என்று
கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்
தேவியார் இருவர் மேவிய குகனை (x3)
திங்களை அணிந்த சங்கரன் மகனை
தேவியார் இருவர் மேவிய குகனை
திங்களை அணிந்த சங்கரன் மகனை
பாவலர் யாவரும் பாடிய வேந்தனை (x3)
பொன் மயில் ஏறிடும் ஷண்முக நாதனை (x3)
கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்
பரம் குன்றம் ஏறி நின்று குமாரா என்று
கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்
பரம் குன்றம் ஏறி நின்று குமாரா என்று
கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்
======================================
ராகம்: வாலாஜி/வாலாச்சி
தாளம்: ஆதி
இசையமைப்பாளர்: வாலி
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
உங்கள் கருத்து : comment