அழகெல்லாம் ஓருருவாய் அமைந்தவனே
(அழகெல்லாம்)
ஆனைமுகனின் இளைய ஆறுமுகனே ... குகனே
(அழகெல்லாம்)
ஆனைமுகனின் இளைய ஆறுமுகனே ... குகனே
(அழகெல்லாம்)
மழைமுகில் மேனி வண்ணண் மகிழ்ந்திடும் மருகா (2)
மரகத மயிலேறும் ...
மரகத மயிலேறும் வடிவேல் முருகா (2)
(அழகெல்லாம்)
ஆனைமுகனின் இளைய ஆறுமுகனே ... குகனே
(அழகெல்லாம்)
கருணைக்கோர் விளக்கம்போல் காணும் ஒய்யாரா
கானக் குறவள்ளி மகிழும் சிங்காரா (2)
தரும நெறி காக்க தோன்றிய வீரா (2)
தஞ்சமென்பார்க் கருளும் ...
தஞ்சமென்பார்க் கருளும் இறைவன் குமாரா (2)
(அழகெல்லாம்)
ஆனைமுகனின் இளைய ஆறுமுகனே ... குகனே
(அழகெல்லாம் ).
AzhagellAm Oruruvai amaindhavane
(azhagellAm)
Anaimuganin ilaiya ArumuganE ... gugane
(azhagellam)
Anaimuganin ilaiya Arumugane ... gugane
(azhagellam)
mazhaimugil mEni vannan magizhndhidum maruga (2)
maragadha mayilerum ...
maragadha mayilerum vadivel muruga (2)
(azhagellAm)
Anaimuganin ilaiya Arumugane ... gugane
(azhagellam)
karunaikkOr vilakkampoi kanum oiyara
kanak kuravalli magizhum singara (2)
tharuma neri kakka thondriya veera (2)
thanjamenpark karulum ...
thanjamenpark karulum iraivan kumara (2)
(azhagellam)
Anaimuganin ilaiya Arumugane ... gugane
(azhagellam)
'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'அழகெல்லாம் ஓருருவாய்' முருகன் பாடலின் வரிகள்.
உங்கள் கருத்து : comment