Samsung
Technology

Samsung’s new modem could make the samsung Galaxy S9 smartphone the fastest yet.

என்னதான் இன்டர்னெட் சேவை இருந்தாலும் எத்தனை வேகத்தில் பெறுகின்றோம் எம்பதுதான் சிறப்பானதாகும். இதனைத்தான் மக்களும் விரும்புகின்றனர். தற்போது 5G இணைய தொழில்நுட்பம் ஆனது பல்வேறு வகையில் பரிசோதிது வரப்படுகின்றது.

இதில் சாம்சங் நிறுவனமும் இறங்கியுள்ளது. சாம்சங் நிறுவனம் அதன் எக்ஸைனோஸ் சிப்செட்களுக்கான ( Exynos chipsets) LTE மோடத்தின் அடுத்த பதிப்பினை அறிவித்தது உள்ளது. அதிவேகத்தில் டேட்டாக்களை தரவிறக்கம் செய்ய வல்லது இந்த‌ LTE மோடம். அதிகபட்சமாக 1.2 Gbps வேகத்தில் தரவிறக்கத்தினை (LTE speeds டவுன்லோடு) மேற்கொள்ளும்.

ஏற்கனவே 1 Gbps எனும் தரவிறக்க வேகம் கொண்ட‌ சாம்சங் ஸ்மார்ட் கைபேசிகள் தற்போது 20 சதவீதம் அதிகமான‌ வேகத்துடன் செயல்பட் உள்ளன‌.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 முதல் ஜிகாபைட் ஸ்மார்ட்போன் இருந்திருக்கலாம், ஆனால் இனிமுதல் சாம்சங்கின் புதிய மோடம்கள், கேலக்ஸி S9 ஃபோன்கள் அறிமுகத்துடன் இன்னும் அதிவேகமாக செயல்படும் ஸ்மார்ட்போன்களாய் மாற‌ உள்ளன‌.

Exynos சிப்செட்டுகள் இப்போது ஆறு கேரியர் ஒருங்கிணைப்பு (six carrier aggregation / 6CA) வரை ஆதரிக்கின்றன, எனவே இவ்வசதியினைப் பெறுவதற்கு கைபேசிகள் 6CA க்கான ஆதரவுள்ளதாய் இருத்தல் வேண்டும்.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE