Falcon Supernova iPhone 6 Pink Diamond
Gadgets

Know the Price of The Mobile Phone used by this populous person

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் மனைவியான நீத்தா அம்பானி பயன்படுத்தும் செல்போனின் விலை
எவ்வளவு தெரியுமா. அதிர்ச்சி அளிக்கும் !!!.

நீத்தா அம்பானி அவர்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனின் பிரத்யேக‌ அம்சங்களை மையப்படுத்தி பல செய்திகள் இணையதளங்கள் வளியாக‌ வெளியிடப்பட்டுள்ளன‌.

அம்பானியின் குடும்பத்தில் பெரும்பாலானோர் பிளாக்பெர்ரி ( Blackberry ) மொபைல் ஃபோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

நீத்தா அம்பானி Falcon Supernova iPhone 6 Pink Diamond (ஐஃபோன்) பயன்படுத்தி வருகிறார். இதன் மதிப்பு 48.5 மில்லியன் டாலர்கள்.

2014ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செல்போன், சிறப்பு வாடிக்கையாளர்களுக்கென‌ தயார் செய்யப்பட்டவை. சிறப்பு ஆர்டர்களின் பேரில் இவ்வகையான‌ செல்போன்கள் தயாரிக்கப்பட்டு டெலிவரி செய்யப்படுகின்றன. இத்தகைய பெருந்தொகையில் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட பிரைவேட் ஜெட் (Private Jet Plane) வாங்கிவிடலாம் என்பது பொதுத் தகவல்.

ஃபால்கான் சூப்பர்னோவா ஐபோன் 6 பிங்க் டயமண்ட் ( Falcon Supernova iPhone 6 Pink Diamond ) சிறப்பம்சங்கள் :

இந்த ஐஃபோனின் வெளிப்புறமானது 24 கேரட் தங்கம் மற்றும் இளஞ்சிவப்பு தங்கம் (Pink Gold) கொண்டு செய்யப்பட்டுள்ளது.
எளிதில் உடைக்க முடியாத வகையில் பிளாட்டினம் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது.
பெரிய இளஞ்சிவப்பு நிற‌ வைரம் ஒன்று இந்த போனின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
Hack (ஊடுருவல்) செய்ய முடியாதபடி முழு பாதுகாப்பு அமைப்பினைக் கொண்டது. (அவ்வாறு யாரேனும் Hack செய்ய முயன்றால் செல்போனின் உரிமையாளருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.)

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE