பழங்களின் தமிழ் பெயர்கள்; உங்களுக்குத் தெரியாதது சில !!!

பழங்களைச் சாப்பிடுவதால் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கின்றன‌;

பழங்களைச் சாப்பிடுவதால் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கின்றன‌; மேலும் அவை நார்ச்சத்து மிக்கவை. பழங்கள், ஃபிளாவனாய்டுகள் உட்பட பலவிதமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆக்ஸிஜனேற்றங்களை வழங்குகின்றன. பழங்கள் அதிகம் உள்ள உணவை உட்கொள்வதால் ஒருவருக்கு இதய நோய், புற்றுநோய், எரிச்சல் மற்றும் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும்.

இந்த‌ பதிவில் சில‌ ஆங்கிலப் பெயர் கொண்ட‌ பழங்களை தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகின்றன‌ என்பதை குறித்து தெரிந்து கொள்வோம்.

Apple குமளிப்பழம்
Cherry சேலாப்பழம்
Mulberry செந்தாழை
Kiwi பசலிப்பழம்
Lychee விளச்சிப்பழம்
Melon வெள்ளரிப்பழம்
Orange கமலாப்பழம்
Peach குழிப்பேரி
Strawberry செம்புற்றுப்பழம்
Wood Apple விளாம்பழம்
Pine Apple புற்றுப்பழம்
RaspBerry முசுக்கட்டைப்பழம்
Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment