ராதா கிருஷ்ண ஸ்லோகம் - ராதேஸம் ராதிகாப்ராண வல்லபம் வல்லவீஸுதம் பக்தி பாடல் வரிகள். Radha Krishna Slokam Lyrics in Tamil.
ராதா – கிருஷ்ண ஸ்லோகம் வரிகள்
ராதேஸம் ராதிகாப்ராண
வல்லபம் வல்லவீஸுதம்
ராதேஸேவித பாதாப்ஜம்
ராதா வக்ஷஸ்தலஸ்திதம்
ராதானுகம் ராதிகேஷ்டம்
ராதாபஹ்ருத மானஸம்
ராதாதாரம் பவாதாரம்
ஸர்வாதாரம் நமாமிதம்
கிருஷ்ணர் மற்றும் அவர் இதய கமலத்தில் வாசம் செய்யும் ராதா தேவியை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலை மற்றும் மாலை ஸ்லோகத்தை மனதில் ராதா – கிருஷ்ணனை நினைத்தவாறு குறைந்த பட்சம் 108 முறை உரு ஜெபித்து வந்தால் கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் கணவன் – மனைவி மீண்டும் இணைந்து வாழ ஆரம்பிப்பார்கள்.
உங்கள் கருத்து : comment