கர்ப்பரட்சாம்பிகை குழந்தை பேறு, கரு உற்பத்தி ஆவதற்கான அன்னையின் காயத்ரி மந்திரம்
கர்ப்பரட்சாம்பிகை காயத்ரி மந்திரம்
ஓம் கர்ப்பரக்ஷாம்பிகாயை ச வித்மஹே
மங்கல தேவதாயை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத் |
கரு உற்பத்தி மந்திரம் | கர்ப்பரட்சாம்பிகை ஸ்லோகம் | Powerful mantra for getting baby in Womb | Womb protection mantra
கர்ப்பரட்சாம்பிகை மந்திரம்
கர்ப்பரட்சாம்பிகைக்கு உகந்த ஸ்லோகங்களை படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும், கர்ப்பபையிலுள்ள வியாதிகள் விலகி புத்ரபாக்கியம் பெறுவார்கள்.
கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் எவ்விதமான கெடுதலும் ஏற்படாமல் காத்து, ஸுகப்ரஸவத்தின் மூலம் சத்புத்திரன் பிறக்க அருள் புரிந்து வரும் ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகையை இந்த ஸ்லோகத்தின் மூலம் நாடும் பெண்களுக்கு கர்ப்ப ஸ்ராவம் (அபார்ஷன்) ஏற்படுவதில்லை இந்த கலியிலும் கூட.
இந்த ஸ்லோகத்தை படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும், கர்ப்பபையிலுள்ள வியாதிகள் விலகி புத்ரபாக்கியம் பெறுவார்கள்.
உங்கள் கருத்து : comment