தமிழக‌ நகரங்களில் பிரபலமான உணவு வகைகள்

Famous food items in Tamilnadu cities

ஆம்பூர் (Ambur)
பிரியாணி (Biriyani)
கடம்பூர் (Kadambur)
போளி (Boli)
திருநெல்வேலி (Thirunelveli)
அல்வா (Halwa)
சாத்தூர் (Sattur)
காரச்சவ் (Karasev)
மணப்பாறை (Manapparai)
முறுக்கு (Murukku)
காஞ்சிபுரம் (Kanchipuram)
இட்லி (Idli)
மதுரை (Madurai)
இட்லி (Idli)
ஆர்காடு (Arcot)
மக்கான் பீடா (Makkan Peda)
திசையன்விளை (Tisaiyanvillai)
மஸ்கோத் அல்வா (Muscoth Halwa)
தின்டுக்கல் (Dindugal)
Biriyani (Biriyani)
கடைய‌நல்லூர் (kadayanallur)
அப்பளம் (Appalam)
கும்பகோணம் (Kumbakonam)
டிகிரிக் காபி (Degree cofee)
செட்டிநாடு (Chettinad)
(சிக்கன் = கோழி) Chicken
ஸ்ரீவில்லிபுத்தூர் (Srivilliputhur)
Palkova
மதுரை (Madurai)
கோனார் கடை கரி தோசை (konar kadai Kari dosa)

* மேலும் பல‌ உண‌வகங்கள் உள்ளன‌. இப்பக்கம் மேலும் மெருகூட்டப்படும்.இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment