Durga Devi Songs
Durga Devi Songs : Tamil Devotional Songs Of Durga Devi. Durga Ashtakam, Jaya Jaya Devi Durga Devi Song lyrics, Powerful Durgai amman songs for Fridays, Navarathri Special Durga Devi Song Lyrics in Tamil. Durgai Amman Songs Lyrics in Tamil. Collections of Durga Devi Songs Tamil Lyrics.
துர்க்கை அம்மன் பக்தி பாடல்கள்
வெள்ளிக்கிழமை பக்தி பரவசமூட்டும் துர்க்கை அம்மன் பாடல்கள் தொகுப்பு : ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் Durga Devi Songs. துர்க்கை அம்மன் பக்தி பாடல்கள் | P Suseela Durga Devi Navarathri special songs | Friday Special Goddess Durga Devi Tamil Devotional Songs. துர்க்கை பக்தி பாடல்கள் - எதிரிகளை வெல்வதற்கான துர்க்கை அம்மன் மந்திரம், துர்கா காயத்ரி மந்திரம், நோய் தீர்க்கும் துர்கை அம்மன் ஸ்லோகம், நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேற உதவும் துர்கை மந்திரங்கள்.
துர்கை அம்மனை இராகு காலத்தில் ஏன் வழிபடுகிறார்கள்?
ராகுவின் பிடியில் இருந்து தப்பிக்க துர்கை அம்மன் வழிபாட்டை விட சிறந்த வழிபாடு வேறு எதுவுமே கிடையாது. இதை அறிந்து கொண்ட முன்னோர்கள், இதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்ற வேண்டும் என்ற வழிபாட்டையே கொண்டு வந்தார்கள். ஆனால், நம்முடைய துயரத்தை நொடிப்பொழுதில் போக்கும். செவ்வாய்க்கிழமை அன்று துர்க்கை அம்மனுக்கு வீட்டில் இருந்தபடியே மண் அகல் தீபம், நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றலாம்.
ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை, அதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு கால வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். ராகுவுக்கு உடலில்தான் விஷம் இருக்கிறதேயன்றி, வாலில் அமிர்தம் இருக்கிறது. செவ்வாயன்றும், வெள்ளியன்றும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் மறையும் அந்திநேரத்திற்கு முன்பு, ராகுவின் வால் பாகம் அமிர்தமாக இருக்கும்.அதாவது ஞாயிறன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கையை வழிபட்டால் கோரிய பிராத்தனைகள் நிறைவேறும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.