பெருமாளுக்கு இடமளித்த‌ வராக‌ மூர்த்தி


திருப்பதி செல்லும் பக்தர்கள் 'சுவாமி புஷ்கரணி' என்றழைக்கப்படும் திருக்குளம் உருப்பதனை அறிவர். இக்குளக்கரையில் அருள்பாலிக்கும் வராக‌ மூர்த்தியை தரிசித்த‌ பிற்பாடே வெங்கடேச பெருமாளை தரிசிக்க‌ வெண்டும் என்பது மரபு. திருமலையில் பெருமாள் கோவில் கொள்வதற்கு இந்த‌ வராக‌ மூர்த்திதான் இடம் கொடுத்ததாக‌ திருப்பதி புராணம் கூறுகிறது.

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment