அறுதலே தேறுதலே
ஆலோசனை கர்த்தரே
அண்டி வந்தோம் அடைக்கலமே
அரவணைக்கும் தெய்வமே -- (அறுதலே - 2 )
துன்பத்தின் பாதையில் நடக்கும் போது
துயர நிலையில் துடிக்கும் போது -- ( அண்டி வந்தோம் )
சஞ்சலம் தவிப்பு சூழ்ந்திடும் நேரம்
சோதனை வேதனை வாட்டும் போது -- ( அண்டி வந்தோம் )
உற்றார் உறவினர் கைவிடும் போது
தனிமை சிறையில் சேர்ந்திடும் போது -- ( அண்டி வந்தோம் )
கத்தோலிக்க கிறிஸ்தவ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.
உங்கள் கருத்து : comment