மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்

அழியாத செல்வமா? அழியும் செல்வமா? (பஜ கோவிந்தம் 2) : மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம் குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம் சுலோக‌ வரிகள். Moodha Jaheehi Dhanaagamatrishnaam kuru sadbuddhim manasi vitrishhnaam - Bhaja Govindham Sloka Lyrics 02 - Tamil Lyrics

மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்

யல்லபஸே நிஜ கர்மோப்பாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்

பொருள்

ஏ மூடனே அளவற்ற செல்வம் சேர்க்கும் உன் தணியாத தாகத்தை விட்டுவிடு. சஞ்சலமும் பேராசையும் இல்லாமல் மெய்ப்பொருளைப் பற்றிய எண்ணங்களை உன் மனதில் நினை. நீ அடையும் செல்வம் எல்லாமே நீ செய்யும் வினைகளாலும் வினைப்பயன்களாலும் தான். அதைக் கொண்டு உன் மனதில் திருப்தி அடை. நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

உங்கள் கருத்து : comment