கா தே காந்தா தன கத சிந்தா

கவலைகளைக் கடக்க‌ உதவும் படகு (பஜகோவிந்தம் 13) : கா தே காந்தா தன கத சிந்தா வாதுல கிம் தவ நாஸ்தி நிவந்தாசுலோக‌ வரிகள். kaate kaantaa dhana gatachintaa vaatula kim tava naasti niyantaa trijagati sajjanasam gatiraikaa
bhavati bhavaarnavatarane naukaa - Bhaja Govindham Sloka 13 Lyrics in Tamil - Bhaja Govindham Tamil Lyrics

கா தே காந்தா தன கத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நிவந்தா

த்ரிஜகதி சஜ்ஜன சங்கதிர் ஏகா
பவதி பவார்னவ தரனே நௌகா

பொருள்

மனைவி மக்கள், வீடு வாசல், சொத்து சுகம் போன்றவற்றில் இருந்து எழும் கவலைகள் உனக்கு ஏன்? .மூடனே ஏன் இந்த நிலை உனக்கு? உனக்கு இவை நல்ல கதி இல்லை. மூன்று உலகங்களிலும், உண்மையை விரும்பும் நல்லவர்களின் உண்மையான நட்பு மட்டுமே. பிறப்பு இறப்பு என்னும் மாபெரும் கடலைக் கடக்க உதவும் படகு போன்றது.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்

உங்கள் கருத்து : comment