பாலஸ்தாவத் க்ரீடா சக்த:

பாலனாய் விளையாட்டு; இளமையில் காதல்; முதுமையில் கவலை; என்ன தான் செய்வது? (பஜ கோவிந்தம் 7) : பாலஸ்தாவத் க்ரீடா சக்த: தருணஸ்தாவத் தருணீ சக்த: சுலோக‌ வரிகள். Baalastaavatkriidaasaktah tarunastaavattaruniisaktah - Bhaja Govindham Sloka 7 Lyrics - Tamil Lyrics

பாலஸ்தாவத் க்ரீடா சக்த:
தருணஸ்தாவத் தருணீ சக்த:

வ்ருத்தஸ்தாவத் சிந்தா சக்த:
பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த:

பொருள்

சிறு வயதிலோ விளையாட்டுச் செயல்களிலேயே ஒவ்வொருவரும் மூழ்கிப் போகின்றனர். பருவ வயதிலோ இனக்கவர்ச்சியிலேயே மனமெல்லாம் இருக்கிறது. முதுமைக்காலத்திலோ எத்தனையோ கவலைகள். ஐயோ! பரம்பொருளைப் பற்றி எண்ண ஒருவருக்கும் தமது வாழ்க்கையில் நேரமே இல்லையே?

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்

உங்கள் கருத்து : comment