சாஸ்தா தசகம் : லோக வீரம் மஹா பூஜ்யம் | tamilgod.org

சாஸ்தா தசகம் : லோக வீரம் மஹா பூஜ்யம்

Sastha Dasakam In Tamil | சாஸ்தா தசகம் : லோக வீரம் மஹா பூஜ்யம்

லோக வீரம் மஹா பூஜ்யம்.. சர்வ ரக்ஷா கரம் விபும் சாஸ்தா தசகம் ஸ்லோகம் / பாடல் வரிகள். Loka Veeram Mahapoojyam Ayyappa Namaskara Sastha Dasakam Slokam Tamil Lyrics

சாஸ்தா தசகம் : லோக வீரம் மஹா பூஜ்யம் | Sastha Dasakam In Tamil.

லோக வீரம் மஹா பூஜ்யம்
சரவ ரக்ஷா கரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம்
சாஸ்தாரம் பிரணமாம் யஹம் ( 1 )

விப்ர பூஜ்யம், விஸ்வ வந்தியம்
விஷ்ணு ஷம்போ பிரியம் சுதம்
க்ஷீப்ர பிரசாத நிறதம்
சாஸ்தாரம் பிரணமாம் யஹம் ( 2 )

மத்த மாதங்க கமனம்
காருன்யமிருத பூரிதம்
சர்வ விக்ன ஹரம் தேவம்
சாஸ்தாரம் பிரணமாம் யஹம் ( 3 )

அஸ்மத் குலேஷ்வாரம் தேவம்
அஸ்மத் சத்ரு வினாசனம்
அஸ்மத் இஷ்ட பிரத தரம்
சாஸ்தாரம் பிரணமாம் யஹம் ( 4 )

பாண்டயேஷ வம்ச திலகம்
கேரலே கேலி விக்ரஹம்
அர்த்த திரனா பரம் தேவம்
சாஸ்தாரம் பிரணமாம் யஹம் ( 5 )

த்ரியம்பக புராதீசம்
கனதிபா சமன்விதம்
கஜாரூடம் அஹம் வந்தே
சாஸ்தாரம் பிரணமாம் யஹம் ( 6 )

சிவ வீர்ய சமுத் பூதம்
ஸ்ரீநிவாச தநுட்பவம்
சிகி வஹனுஜம் வந்தே
சாஸ்தாரம் பிரணமாம் யஹம் ( 7 )

யஸ்ய தன்வந்தரீர் மாதா
பிதா தேவோ மஹேஸ்வர
தம் சாஸ்தாரமஹம் வந்தே
மஹா ரோக நிவாரணம் ( 8 )

பூதானத்த சதானந்த
சர்வ பூத தயா பர
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே தூபம் நமோ நம ( 9 )

அஷ்யம கோமல விஷால தனும் விசித்திரம்
வாசோ அவாசன ஆரூநோத்பல தம ஹஸ்தம்
ஊத்துங்க ரத்ன மகுடம் குடிளாகிர கேசம்
சாஸ்தரமிஷ்ட வராதாம் சரணம் ப்ரபத்யே ( 10 )


சாஸ்தா தசகம் ஸ்லோகமும் பொருளும். (Sastha Dasakam with meaning in Tamil)

லோக வீரம் மஹாபூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயாநந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

உலகம் போற்றும் மாவீரரும், மஹா பூஜை செய்யத்தக்கவரும், எங்கும் எப்போதும், யாரையும் அனைத்து இன்னல்களிலிருந்தும் காப்பவரும் அன்னை பார்வதி தேவிக்கு மிகுந்த சந்தோஷத்தை தருபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் விஷ்ணு சம்போ: ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

வேதமறிந்தவர்களால் பூஜிக்கப்படுபவரும், உலகனைத்தாலும் வணங்கத்தக்கவரும், விஷ்ணு, சிவன் போன்றோருக்கு ப்ரியமானவரும், பக்தர்களுக்கு உடனுக்குடன் அருளத் தயாராக இருக்கும் ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

மத்த மாதங்க கமநம் காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

மதம் பிடித்த யானையின் மேல் கம்பீரமாக அமர்ந்து உலா வருபவரும், கருணையாகிய அம்ருதம் நிரம்பியவரும், அனைத்து இன்னல்களையும் களைபவரும், தேவாதிதேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

அஸ்மத்குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மதிஷ்ட ப்ராதாராம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

எங்கள் குல முதல்வரும், தேவரும், எங்கள் எதிரிகளை விரட்டியடித்து துவம்ஸம் செய்பவரும், எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் விருப்பத்தை உடனே நிறைவேற்றுபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

பாண்டேய வம்ச திலகம் கேரளை கேளிவிக்ரஹம்
ஆர்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

பாண்டிய குல திலகமும், கேரள தேசத்தில் விக்ரஹமாக அமர்ந்திருப்பவரும், பக்தர்களை காப்பாறுவதில் முதன்மையானவரும், தேவாதி-தேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment

Follow Us

www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.
Connect with us

Browse Lyrics

ஸ்லோக‌, மந்திர‌ வரிகள்

  1. மந்திரங்கள்Mantras, Manthiram
  2. ஸ்தோத்திரங்கள்Stotras
  3. 108 போற்றிகள்108 Pottri
  4. சஹஸ்ர‌நாமம்சஹஸ்ர‌நாம ஸ்தோத்திரங்கள்
  5. ஸ்லோகம்Slokam, Slokas
  6. ஸூக்தம்Sukthams
  7. அஷ்டகம்Ashtakams, Sanskrit hymns

தெய்வங்கள்

  1. பிள்ளையார் பாடல்கள்Sree Gansesha Songs
  2. முருகன் பாடல்கள்Murugan Songs
  3. சிவன் பாடல்கள்Shiva Songs
  4. பெருமாள் பாடல்கள்Vishnu, Perumal Songs
  5. ஐயப்பன்Ayyappan Songs
  6. கண்ணன் பாடல்கள்Krishna, Kannan Songs
  7. ஸ்ரீ இராமன் பாடல்கள்Sri Rama Songs
  8. ஹனுமான் பாடல்கள்Jai Hanuman Songs
  9. தக்ஷிணாமூர்த்தி பாடல்கள்Dakshinamurthy Songs
  10. வராஹ‌மூர்த்தி பாடல்கள்Varaha moorthy Songs
  11. தன்வந்திரி பாடல்கள்Dhanvantri Songs
  12. பைரவர் பாடல்கள்Bhairavar Songs
  13. கருப்பசுவாமி பாடல்கள்Karuppa Samy Songs
  14. அனைத்து தெய்வ பாடல்கள்All deities Devotional Lyrics

தேவி பாடல்கள்

  1. சரஸ்வதிSaraswathi Devi Songs
  2. லட்சுமிLakshmi Devi Songs
  3. அம்மன் பாடல்கள்Amman Bakthi Paadalgal
  4. துர்கை அம்மன்Durga Devi Songs
  5. மீனாட்சி அம்மன்Meenakshi Amman Songs
  6. காளிகாம்பாள் பாடல்கள்Kali Amman Songs
  7. காமாட்சி அம்மன் பாடல்கள்Kamatchi Amman Songs
  8. லலிதாம்பிகை பாடல்கள்Lalithambigai Songs
  9. மாரியம்மன் பாடல்கள்Mariamman Songs
  10. அன்னபூர்ணா தேவி பாடல்கள்Annapurna Songs
  11. கர்ப‌ ரக்ஷாம்பிகை அம்மன் Garba Rakshambigai Songs
  12. புவனேஸ்வரி அம்மன் Bhuvaneshwari Songs
  13. வராஹி அம்மன் பாடல்கள்Varahi Amman Songs
  14. கருமாரி அம்மன் பாடல்கள்Karumari Amman Songs

விரத பாடல்கள்

  1. பிரதோஷம்Pradosham Special songs
  2. கந்த‌ சஷ்டி கவசம்Kandha Sasti Kavasam
  3. ஏகாதசி பாடல்கள்Ekadasi Special Songs
  4. நவராத்திரி பாடல்கள்Navarathiri Special Songs
  5. அபிராமி அந்தாதி பாடல்கள்Abirami Andhathi Songs
  6. பாவை நோன்பு பாடல்கள் Paavai Nonbu Songs

Share this Page

Follow Us