லோக வீரம் மஹா பூஜ்யம்.. சர்வ ரக்ஷா கரம் விபும் வீரமணி அய்யப்பன் பாடல் வரிகள். Loka Veeram Mahapoojyam Ayyappa Namaskara Slokam K. Veeramani Ayyappan song Tamil Lyrics
லோக வீரம் மஹா பூஜ்யம்.. சர்வ ரக்ஷா கரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் அய்யப்பா
விப்ர பூஜ்யம் விஷ்வ வந்த்யம்.. விஷ்ணு சம்போ ப்ரியம் சுதம்
க்ஷிப்ர பிரசாத நிராதம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் அய்யப்பா
மத்த மத்தாங்க கமனம்... காருண்யா ருத பூரிதம்
சர்வ விக்ன ஹரம் தேவம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் அய்யப்பா
அஸ்மத் குலேஸ்வரம் தேவம்... அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மாதிஷ்ட ப்ரதாதாரம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் அய்யப்பா
பாண்டேஷ்ய வம்ச திலகம்.. கேரளா கேளி விக்ரகம்
ஆர்தாத்ரான பரம் தேவம்... சாஸ்தாரம் பிரணமாம்யஹம்
சுவாமியே சரணம் அய்யப்பா
பஞ்சரட்நாக்யம்யே தத்யோ.. நித்யம் ஷுத படேன் நர
தஸ்ய பிரசன்னோ பகவான்... சாஸ்தா வசதி மானசே
சுவாமியே சரணம் அய்யப்பா
பூத நாத சதா நந்தா.. சர்வ பூத தயாபரா
ரக்ஷா ரக்ஷா மஹா பாஹோ.. சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹா
சுவாமியே சரணம் அய்யப்பா
உங்கள் கருத்து : comment