மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும் ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappa Swamy mangalam - K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics
மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும்
மாளிகைப்புரத்து மஞ்ச தேவியவர்க்கும்
பந்தளத்தை ஆண்டு வந்த பார்போற்றும் மன்னருக்கும்
மணிகண்ட கோபாலகிருஷ்ணனுக்கும் ஜெயமங்களம்
நித்ய சுபமங்களம்.
கே. ஜே. யேசுதாஸ் பாடிய 'ஐயப்ப ஆர்த்தி மங்களம்' ஐயப்பன் பாடலின் வரிகள்.கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள்.
உங்கள் கருத்து : comment