Ashtakam

Ashtakam, also often written astakam, is derived from the Sanskrit word aṣṭā, meaning "eight". அஷ்டகம் என்பது எட்டு வெண்பா அல்லது பாடல்களாக எதுகை மோனையுடன் இயற்றுவதாகும். அஷ்டகம் என்றால் என்ன‌?. அஷ்டகம் என்றால் எட்டு ஸ்லோகத்தால் ஆனவை. ஒரு தெய்வத்தை குறித்த எட்டு ஸ்லோகங்கள், உதாரணம்: சிவனை குறித்த‌ அஷ்டகம் சிவாஷ்டகம் எனப்படும். இப்படியாக எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அஷ்டகத்தை பாராயணம் செய்து, உங்களது இஷ்ட‌ தெய்வத்தினை வணங்குவது மிகுந்த பலன்களைத் தரும்.