வெளியிட்ட தேதி : 27.01.2013
ஆன்மீகம்

Abhirami Anthathi

 1. கிளியே கிளைஞர் மனத்தே கிடந்தது கிளர்ந்தொளிரும்
  ஒளியே ஒளிரும் ஒலிகிடமே எண்ணில் ஒன்றும் இல்லா
  வெளியே வெளிமுதல் பூதங்கள் ஆகி விரித்த அம்மே
  அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.
  11
 2. : சிறந்த ஆற்றல் பெற….

 3. அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
  துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
  பதிசயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
  மதிசயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே.
  12
 4. : கன்னிகைகளுக்கு நல்ல வரன் கிட்ட….

 5. வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
  செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
  அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
  வெவ்விய காலன் என் மேல்வரும்போது வெளிநிற்கவே.
  13
 6. : பயம் அகல….

 7. வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்
  களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
  தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ
  ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
  14
 8. : பேரின்பம் உண்டாக…

 9. உறைகின்ற நின் திருகோயில் நின்கேள்வர் ஒருபக்கமோ
  அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
  நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ என்றன் நெஞ்சகமோ
  மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே.
  15
 10. : வீடு, மனை முதலியன கிட்ட…

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.