சபரிமலை ஸ்ரீ சாஸ்தா தரிசனம்
கார்த்திகை ஒன்று என்றாலே ஞாபகத்திற்கு வருவது சபரிமலை ஸ்ரீ சாஸ்தா ஆலயமும் சுவாமி தரிசனமும் தான். ஆண்டுதோறும் சபரிமலை செல்லும் பக்தர்கள் பல்லாயிரம் கோடி. அவர்கள் அங்கே ஐயன் தரிசனம் கண்டு மனமகிழ்ந்து பக்திப்பரவசமாகி உளம் நிறைந்தவராய் மீண்டும் தரிசனம் காணும் ஆவலுடன் அடுத்து வரும் நடை திறப்பிற்காக / திருவிழாவிற்காக / வருடத்திற்காக காத்திருந்து விரதம் ஏற்கின்றனர்.
இப்பக்கம் ஐயப்ப பக்தர்களுக்காக......
மண்டலபூஜை மஹோல்சவம் ( Mandalapooja Maholsavam ) (1188) சபரிமலை பூஜை நேரம்,16-11-2013 முதல் 26-12-2013 வரை
சுவாமி ஐயப்பன் பூஜை | நேரம் |
நடை திறப்பு | காலை 4.00 மணி |
நிற்மால்யம் | காலை 4.05 மணி |
நெய் அபிஷேகம் | காலை 4.15 மணி முதல் 11.30 வரை |
கணபதி ஹோமம் | காலை 4.30 மணி |
காலை நேர (உஷ) பூஜை | காலை 7.30 மணி |
அஷ்டாபிஷேகம் | காலை 8.00 மணி |
மதிய (உச்ச) பூஜை | மதியம் 12.30 மணி |
நடை அடைப்பு | மதியம் 1.00 மணி |
நடை திறப்பு | மாலை 4.00 மணி |
தீபாராதனை | மாலை 6.30 மணி |
புஷ்பாபிஷேகம் | இரவு 7.00 மணி |
அத்தாழ பூஜை | இரவு 10.00 மணி |
ஹரிவராசனம் | இரவு 10.20 மணி |
நடை அடைப்பு | இரவு 10.30 மணி |
நடை அடைப்பு : அன்றைய தினத்தில் / வேளையில் கோயிலின் கதவுகள் மூடப்படும். இவ்வேளையில் சுவாமி தரிசனம் செய்ய முடியாது.
நடை திறப்பு : அன்றைய தினத்தில் / வேளையில் கோயிலின் கதவுகள் திறக்கப்படும். சுவாமி தரிசனத்திற்காக கதவுகள் திறந்தே இருக்கும்.
மாளிகப்புரம் பூஜை | நேரம் |
நடை திறப்பு | காலை 4.00 மணி |
கணபதி ஹோமம் | காலை 4.45 மணி |
காலை நேர (உஷ) பூஜை | காலை 7.30 மணி |
மதிய (உச்ச) பூஜை | மதியம் 12.30 மணி |
நடை அடைப்பு | மதியம் 1.00 மணி |
நடை திறப்பு | மாலை 4.00 மணி |
தீபாராதனை | மாலை 6.35 மணி |
பகவதி சேவா | இரவு 7.00 மணி |
அத்தாழ பூஜை | இரவு 9.30 மணி |
நடை அடைப்பு | இரவு 10.30 மணி |
நடை அடைப்பு : அன்றைய தினத்தில் / வேளையில் கோயிலின் கதவுகள் மூடப்படும். இவ்வேளையில் சுவாமி தரிசனம் செய்ய முடியாது.
நடை திறப்பு : அன்றைய தினத்தில் / வேளையில் கோயிலின் கதவுகள் திறக்கப்படும். சுவாமி தரிசனத்திற்காக கதவுகள் திறந்தே இருக்கும்.
ஆதாரம் : http://sabarimala.kerala.gov.in/index.php?option=com_content&view=article&id=75&Itemid=114