ஐயப்பன் பஜனை பாடல்

Ayyappan Bhajanai Paadalgal

ஐயப்பன் பஜனை பாடல் வரிகள். ஓம் ஸ்வாமியே! ஸரணம் ஐயப்பா!! . வணக்கம் நண்பர்களே, இந்த‌ பக்கத்தில் அய்யப்ப‌ சுவாமி பஜனை பாடல்கள் அடங்கிய‌ பதிவுகள் மற்றும் கணொளி / வீடியோக்கள் மற்றும் PDF புத்தகங்களை இலவசமாக‌ டவுண்லோடு செய்யலாம்.