அற்புத ஜீவியம் ஆஹா அற்புதம் கர்த்தர் / யேசு சரணங்கள் / சரணங்களின் பாடல் வரிகள். Arputha Jeeviyam Aha Arputham Yesu Saranangal Lyrics / Tamil Worship Songs Lyrics.
அற்புத ஜீவியம் ஆஹா அற்புதம்
ஆனந்தம் அற்புதம் எனக்கு
இயேசுவை சந்தித்தேன்
என்னை முற்றும் மாற்றினார்
அற்புத ஜிவியமே
இயேசு என் உள்ளத்தில் வந்த நாள் முதல்
சொல்லி முடியாத அன்பு என்னில் பொங்குதே
நான் என் நேசருக்காய் ஜீவிப்பேன்
அற்புத ஜிவியமே..
உங்கள் கருத்து : comment