Commerce

What is SENSEX , NIFTY

சென்செக்ஸ் என்பது ஒரு "குறியீடு" ஆகும். குறியீடு அடிப்படையாக ஒரு அடையாளமாகும். எனவே பங்குச்சந்தையில், பங்குகள் மிகவும் மேலே போயிருக்கலாம் அல்லது பங்குகள் மிகவும் கீழே விலை போயிருக்கலாம் என்பதை பற்றி அறிய‌ உதவுகிறது.

சென்செக்ஸ் என்பது பிஎஸ்இ-யின் அனைத்து முக்கிய நிறுவனங்களின் குறிகாட்டி ஆகும். அதுபோல‌ நிப்டி என்பது என்எஸ்இ-யின் அனைத்து முக்கிய நிறுவனங்களீன் குறிகாட்டி ஆகும்.

சென்செக்ஸ் குறியீடு மேலே சென்றால், பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்துவிட்டது என்று பொருள். சென்செக்ஸ் கீழே சென்றால், பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகளின் விலை கீழே போயிருக்கிறது என்று குறியிடப்படுகிறது.

குழப்பம் வேண்டாம்.

பிஎஸ்இ, மும்பை பங்கு சந்தை மற்றும் என்எஸ்இ, தேசிய பங்கு சந்தை என்பதன் சுருக்கமாகும். பிஎஸ்இ பம்பாயில் அமைந்துள்ளது. என்எஸ்இ தில்லியில் அமைந்துள்ளது.

நிப்டி என்பதன் விரிவாக்கம், "Neat, Informative, Feasible, Timely, Yours", ஆகும்.

சென்செக்ஸ் என்பதன் விரிவாக்கம், "Sensitive Index" ஆகும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.