பணம் முதலீடு

What is Foreign Exchange (Forex)

நிதித்துறையில், மாற்று விகிதம் (வெளிநாட்டு-மாற்று விகிதம், அந்நிய செலாவணி வீதம் அல்லது எஃபெக்ஸ் விகிதம் எனப்படும்) எனப்படுவது இரண்டு நாணயங்களின் இடையே மதிப்பிடப்படுவது. ஒரு நாணயத்தின் மதிப்பு மற்ற நாணய‌ மதிப்பினில் எவ்வளவு என்பதனை குறிக்கும். உதாரணமாக, நூறு ஜப்பனீஸ் யென்-னின் (¥) அமெரிக்க டாலர்($) மாற்று விகிதம் என்று கூறப்படுவது JPY 100 = 1 USD, ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு என‌ அர்த்தம்.

அந்நிய செலாவணி சந்தை உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும்.

ஒரு நாட்டின் நாணயம் அதன் பொருளாதாரத்தின் வலிமையைக்கொண்டு தீர்மானிக்கப்படுகிறது என்றால், ஏன் பிரிட்டிஷ் பவுண்டை விட அமெரிக்க டாலர் மதிப்புள்ளதாய் உள்ளது?

பொதுவாக‌ ஒரு நாட்டின் நாணய மதிப்பீடு மற்ற‌ நாட்டினை விட‌ அதிகமாக‌ காணப்பட்டால், உதாரணமாக‌ 'அ' என்ற‌ நாட்டின் நாணய‌ மதிப்பீடு 'இ' என்ற‌ நாட்டினை விட‌ உயர்வாக‌ இருந்தால், அதன் பொருள் 'அ' என்ற‌ நாட்டின் பொருளாதாரம் 'இ' என்ற‌ நாட்டினை விட‌ வலுவானது, என்பதல்ல‌.

உதாரணமாக, ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் உலகின் வலுவான ஒன்றாக கருதப்படுகிறது, மிகவும் குறைவாக, 1 அமெரிக்க டாலருக்கு பல‌ ஜப்பனீஸ் யென்கள் பரிமாற்றம் செய்யப்படுகிறது. மறுபுறம், சைப்ரஸ் 'பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்தை விட மிகவும் சிறியதாகும், ஆனால் சைப்ரஸ்' பவுண்டு நாணயம், அமெரிக்க டாலரை விட‌ சுமார் இருமடங்கு அதிகமாக‌ பரிமாற்றம் செய்யப்படுகிறது. 1 சைப்ரஸ் பவுண்ட் = 2.25 அமெரிக்க‌ டாலர்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.