ஹயக்ரீவர் அஷ்டோத்திர சத நாமாவளி | tamilgod.org

ஹயக்ரீவர் அஷ்டோத்திர சத நாமாவளி

Sri Hayagriva Ashtottara Shatanamavali Tamil Lyrics | ஶ்ரீ ஹயக்ரீவ அஷ்டோத்திர சத நாமாவளி

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றி. Sri Lakshmi Narasimhar 108 Potri ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றி Narasimha மந்திரம் ஸ்லோகம் Narasimmar slogan pdf mp3 Jayanti Lord God shri

ஸ்ரீ ஹயக்ரீவாஷ்டோத்தர ஸ‌தநாமாவளி

கல்விக்கு அதிபதியாக நாம் அனைவரும் வணங்குவது சரஸ்வதி தேவியே. அந்த சரஸ்வதி தேவிக்கு ஒரு குரு உண்டு, அவரே ஞானகுருவான ஹயக்ரீவர். அம்பிகையின் நாமங்களை உலகுக்கு அகத்தியர் வாயிலாக லலிதா சஹஸ்ரநாமம் ஆக வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவரே.


  1. ௐ ஹயக்³ரீவாய நம: ।
  2. ௐ மஹாவிஷ்ணவே நம: ।
  3. ௐ கேஶவாய நம: ।
  4. ௐ மது⁴ஸூத³நாய நம: ।
  5. ௐ கோ³விந்தா³ய நம: ।
  6. ௐ புண்ட³ரீகாக்ஷாய நம: ।
  7. ௐ விஷ்ணவே நம: ।
  8. ௐ விஶ்வம்ப⁴ராய நம: ।
  9. ௐ ஹரயே நம: ।
  10. ௐ ஆதி³த்யாய நம: ।
  11. ௐ ஸர்வவாகீ³ஶாய நம: ।
  12. ௐ ஸர்வாதா⁴ராய நம: ।
  13. ௐ ஸநாதநாய நம: ।
  14. ௐ நிராதா⁴ராய நம: ।
  15. ௐ நிராகாராய நம: ।
  16. ௐ நிரீஷாய நம: ।
  17. ௐ நிருபத்³ரவாய நம: ।
  18. ௐ நிரஞ்ஜநாய நம: ।
  19. ௐ நிஷ்கலங்காய நம: ।
  20. ௐ நித்யத்ருʼப்தாய நம: ॥ 20 ॥
  21. ௐ நிராமயாய நம: ।
  22. ௐ சிதா³நந்த³மயாய நம: ।
  23. ௐ ஸாக்ஷிணே நம: ।
  24. ௐ ஶரண்யாய நம: ।
  25. ௐ ஸர்வதா³யகாய நம: ।
  26. ௐ ஶ்ரீமதே நம: ।
  27. ௐ லோகத்ரயாதீ⁴ஶாய நம: ।
  28. ௐ ஶிவாய நம: ।
  29. ௐ ஸாரஸ்வதப்ரதா³ய நம: ।
  30. ௐ வேதோ³த்³த⁴ர்த்ரே நம: ।
  31. ௐ வேத³நித⁴யே நம: ।
  32. ௐ வேத³வேத்³யாய நம: ।
  33. ௐ ப்ரபோ³த⁴நாய நம: ।
  34. ௐ பூர்ணாய நம: ।
  35. ௐ பூரயித்ரே நம: ।
  36. ௐ புண்யாய நம: ।
  37. ௐ புண்யகீர்தயே நம: ।
  38. ௐ பராத்பராய நம: ।
  39. ௐ பரமாத்மநே நம: ।
  40. ௐ பரஸ்மை நம: ।
  41. ௐ ஜ்யோதிஷே நம: ॥ 40 ॥
  42. ௐ பரேஶாய நம: ।
  43. ௐ பாரகா³ய நம: ।
  44. ௐ பராய நம: ।
  45. ௐ ஸர்வவேதா³த்மகாய நம: ।
  46. ௐ விது³ஷே நம: ।
  47. ௐ வேத³வேதா³ந்தபாரகா³ய நம: ।
  48. ௐ ஸகலோபநிஷத்³வேத்³யாய நம: ।
  49. ௐ நிஷ்கலாய நம: ।
  50. ௐ ஸர்வஶாஸ்த்ரக்ருʼதே நம: ।
  51. ௐ அக்ஷமாலாஜ்ஞாநமுத்³ராயுக்தஹஸ்தாய நம: ।
  52. ௐ வரப்ரதா³ய நம: ।
  53. ௐ புராணபுருஷாய நம: ।
  54. ௐ ஶ்ரேஷ்டா²ய நம: ।
  55. ௐ ஶரண்யாய நம: ।
  56. ௐ பரமேஶ்வராய நம: ।
  57. ௐ ஶாந்தாய நம: ।
  58. ௐ தா³ந்தாய நம: ।
  59. ௐ ஜிதக்ரோதா⁴ய நம: ।
  60. ௐ ஜிதாமித்ராய நம: ।
  61. ௐ ஜக³ந்மயாய நம: ॥ 60 ॥
  62. ௐ ஜந்மம்ருʼத்யுஹராய நம: ।
  63. ௐ ஜீவாய நம: ।
  64. ௐ ஜயதா³ய நம: ।
  65. ௐ ஜாட்³யநாஶநாய நம: ।
  66. ௐ ஜபப்ரியாய நம: ।
  67. ௐ ஜபஸ்துத்யாய நம: ।
  68. ௐ ஜாபகப்ரியக்ருʼதே நம: ।
  69. ௐ ப்ரப⁴வே நம: ।
  70. ௐ விமலாய நம: ।
  71. ௐ விஶ்வரூபாய நம: ।
  72. ௐ விஶ்வகோ³ப்த்ரே நம: ।
  73. ௐ விதி⁴ஸ்துதாய நம: ।
  74. ௐ விதீ⁴ந்த்³ரஶிவஸம்ஸ்துத்யாய நம: ।
  75. ௐ ஶாந்திதா³ய நம: ।
  76. ௐ க்ஷாந்திபாரகா³ய நம: ।
  77. ௐ ஶ்ரேய:ப்ரதா³ய நம: ।
  78. ௐ ஶ்ருதிமயாய நம: ।
  79. ௐ ஶ்ரேயஸாம் பதயே நம: ।
  80. ௐ ஈஶ்வராய நம: ।
  81. ௐ அச்யுதாய நம: ॥ 80 ॥
  82. ௐ அநந்தரூபாய நம: ।
  83. ௐ ப்ராணதா³ய நம: ।
  84. ௐ ப்ருʼதி²வீபதயே நம: ।
  85. ௐ அவ்யக்தாய நம: ।
  86. ௐ வ்யக்தரூபாய நம: ।
  87. ௐ ஸர்வஸாக்ஷிணே நம: ।
  88. ௐ தமோஹராய நம: ।
  89. ௐ அஜ்ஞாநநாஶகாய நம: ।
  90. ௐ ஜ்ஞாநிநே நம: ।
  91. ௐ பூர்ணசந்த்³ரஸமப்ரபா⁴ய நம: ।
  92. ௐ ஜ்ஞாநதா³ய நம: ।
  93. ௐ வாக்பதயே நம: ।
  94. ௐ யோகி³நே நம: ।
  95. ௐ யோகீ³ஶாய நம: ।
  96. ௐ ஸர்வகாமதா³ய நம: ।
  97. ௐ மஹாயோகி³நே நம: ।
  98. ௐ மஹாமௌநிநே நம: ।
  99. ௐ மௌநீஶாய நம: ।
  100. ௐ ஶ்ரேயஸாம் நித⁴யே நம: ।
  101. ௐ ஹம்ஸாய நம: ॥ 100 ॥
  102. ௐ பரமஹம்ஸாய நம: ।
  103. ௐ விஶ்வகோ³ப்த்ரே நம: ।
  104. ௐ விராஜே நம: ।
  105. ௐ ஸ்வராஜே நம: ।
  106. ௐ ஶுத்³த⁴ஸ்ப²டிகஸங்காஶாய நம: ।
  107. ௐ ஜடாமண்ட³லஸம்யுதாய நம: ।
  108. ௐ ஆதி³மத்⁴யாந்தரஹிதாய நம: ।
  109. ௐ ஸர்வவாகீ³ஶ்வரேஶ்வராய நம: ॥ 108 ॥

ஶ்ரீலக்ஷ்மீஹயவத³நபரப்³ரஹ்மணே நம: ।
இதி ஹயக்³ரீவாஷ்டோத்தரஶதநாமாவளி: ஸமாப்தா ।

Hayagriva 108 Ashtothram in Tamil

ஞானம் அல்லது தெய்வீக ஞானம் (ஞானம்) மற்றும் அனைத்து வித்யாக்களின் அடிப்படையான பேரின்பமானந்தம் (ஆனந்தம்) ஆகியவற்றின் வடிவமான ஹயக்ரீவரை வணங்கி மாயைகளான‌ நோய்கள் மற்றும் துன்பங்கள் நீங்கி உயர்ந்த புத்தியை தந்தருள‌ ஹயக்ரீவரை வேண்டுவோமாக‌.

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment

www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.
Connect with us

Browse Lyrics

ஸ்லோக‌, மந்திர‌ வரிகள்

  1. மந்திரங்கள்Mantras, Manthiram
  2. ஸ்தோத்திரங்கள்Stotras
  3. 108 போற்றிகள்108 Pottri
  4. சஹஸ்ர‌நாமம்சஹஸ்ர‌நாம ஸ்தோத்திரங்கள்
  5. ஸ்லோகம்Slokam, Slokas
  6. ஸூக்தம்Sukthams
  7. அஷ்டகம்Ashtakams, Sanskrit hymns

தெய்வங்கள்

  1. பிள்ளையார் பாடல்கள்Sree Gansesha Songs
  2. முருகன் பாடல்கள்Murugan Songs
  3. சிவன் பாடல்கள்Shiva Songs
  4. பெருமாள் பாடல்கள்Vishnu, Perumal Songs
  5. ஐயப்பன்Ayyappan Songs
  6. கண்ணன் பாடல்கள்Krishna, Kannan Songs
  7. ஸ்ரீ இராமன் பாடல்கள்Sri Rama Songs
  8. ஹனுமான் பாடல்கள்Jai Hanuman Songs
  9. தக்ஷிணாமூர்த்தி பாடல்கள்Dakshinamurthy Songs
  10. வராஹ‌மூர்த்தி பாடல்கள்Varaha moorthy Songs
  11. தன்வந்திரி பாடல்கள்Dhanvantri Songs
  12. பைரவர் பாடல்கள்Bhairavar Songs
  13. கருப்பசுவாமி பாடல்கள்Karuppa Samy Songs
  14. அனைத்து தெய்வ பாடல்கள்All deities Devotional Lyrics

தேவி பாடல்கள்

  1. சரஸ்வதிSaraswathi Devi Songs
  2. லட்சுமிLakshmi Devi Songs
  3. அம்மன் பாடல்கள்Amman Bakthi Paadalgal
  4. துர்கை அம்மன்Durga Devi Songs
  5. மீனாட்சி அம்மன்Meenakshi Amman Songs
  6. காளிகாம்பாள் பாடல்கள்Kali Amman Songs
  7. காமாட்சி அம்மன் பாடல்கள்Kamatchi Amman Songs
  8. லலிதாம்பிகை பாடல்கள்Lalithambigai Songs
  9. மாரியம்மன் பாடல்கள்Mariamman Songs
  10. அன்னபூர்ணா தேவி பாடல்கள்Annapurna Songs
  11. கர்ப‌ ரக்ஷாம்பிகை அம்மன் Garba Rakshambigai Songs
  12. புவனேஸ்வரி அம்மன் Bhuvaneshwari Songs
  13. வராஹி அம்மன் பாடல்கள்Varahi Amman Songs
  14. கருமாரி அம்மன் பாடல்கள்Karumari Amman Songs

விரத பாடல்கள்

  1. பிரதோஷம்Pradosham Special songs
  2. கந்த‌ சஷ்டி கவசம்Kandha Sasti Kavasam
  3. ஏகாதசி பாடல்கள்Ekadasi Special Songs
  4. நவராத்திரி பாடல்கள்Navarathiri Special Songs
  5. அபிராமி அந்தாதி பாடல்கள்Abirami Andhathi Songs
  6. பாவை நோன்பு பாடல்கள் Paavai Nonbu Songs

Share this Page

Follow Us