Vishnu songs
Vishnu songs Tamil Lyrics . Vishnu sahasranamam tamil lyrics, விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்லோகங்கள், விஷ்ணு ஸ்தோத்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம் பெயர்கள், Vishnu sahasranamam lyrics in english, விஷ்ணு அவதார பாடல் வரிகள், தசாவதார மூர்த்தி பாடல்கள் தொகுப்பு.
ஸ்ரீ வெங்கடேஷ்வர சுப்ரபாதம் / Sri Venkateswara Suprabhatam
ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமம் / Vishnu Sahasranamam
பெருமாள் பக்தி பாடல்கள்
வியாழன் பக்தி பரவசமூட்டும் பெருமாள் பாடல்கள் தொகுப்பு : ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி பாடல்கள். SPB விஷ்ணு பாடல்கள் | SPB Shivan songs | Hara Hara Sivane Arunachalane Siva Om nama Sivaya . விஷ்ணு பக்தி பாடல்கள் - ஓம் நமோ நாராயணாய: – Vishnu Tamil Devotional Songs. Venkateswara subrabhatam, lakshmi narasimha, varaha, narasimha jayanti, Ekadasi Special Vishnu songs | வியாழக்கிழமை அன்று கேட்க வேண்டிய பெருமாள் பக்தி பாடல்கள்.
வியாழன் விரதம்
வியாழன் விரதம் பிருஹஸ்பதி மற்றும் விஷ்ணுவை திருப்திப்படுத்த அனுசரிக்கப்படுகிறது. பிருஹஸ்பதியை வழிபடுவதால் வயிறு சம்பந்தமான நோய்கள் தீரும், பலம், வீரம், நீண்ட ஆயுளும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம், செல்வம், புகழ் ஆகியவையும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. விவரிக்கப்படாத காரணங்களால் திருமணம் தாமதமடைபவர்களும் இந்த விரதங்களைக் கடைப்பிடிக்கலாம்.
வியாழனன்று ஓதக்கூடிய அதிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்-
விஷ்ணு மந்திரங்கள்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
விஷ்ணு காயத்ரி மந்திரம்
ஓம் நாராயணயே வித்மஹே, வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு பிரச்சோதயாத்
ஸ்ரீ விஷ்ணு மந்திரம்
ஷாந்தாகாரம் புஜக சயனம் பத்மநாபம் சுரேஷம்
விஷ்வாதாரம் ககன சதுர்ஷம் மேகவர்ணம் சுபாங்கம்
லஷ்மிகாந்தம் கமல நயனம் யோகிபிர்த்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவ பய ஹரம் சர்வலோக ஏகநாதம்
நாராயணா! நாராயணா! நாராயணா!
ஸ்ரீ ராம மந்திரம்
(விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஒரு பகுதி)
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமா, ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரணனே
குரு மந்திரங்கள்
"ஓம் க்ரம் க்ரீம் க்ரௌம் ஸஹ குருவே நமஹ்"
இது வியாழனின் பீஜ மந்திரம். இதை 108 முறை பாராயணம் செய்தால் செல்வம், ஞானம் கிடைப்பதுடன், இந்த கிரகத்தால் ஏற்படும் பாதக பாதிப்புகள் குறையும்.
(108 முறை) உச்சரிக்கக்கூடிய மற்றொரு மந்திரம் பின்வருமாறு-
"ஓம் ஹ்ரீம் க்லீம் ஹோம் பிருஹஸ்பதயே நமஹ்"