ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் | Sri Ganesha Pancharatnam Sloka

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் | Sri Ganesha Pancharatnam Sloka – ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய கணேச பஞ்சரத்ன ஸ்லோக வரிகள் தமிழில்

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் |
களாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |
அனாயகைக னாயகம் வினாஷிதேப தைத்யகம் |
ந‌தா சுபாஷு நாஷ‌கம் ந‌மாமி தம் வினாயகம் || 1 ||

ந‌தேதராதி பீகரம் ந‌வோதிதார்க பாஸ்வரம் |
ந‌னமத்ஸுராரி நிர்ஜரம் நிதாதிகாபதுத்டரம் |
ஸுரேஶ்வரம் நிதீஷ்வரம் கஜேஷ்வரம் கணேஷ்வரம் |
மஹேஷ்வரம் தமாஷ்ரயே பராத்பரம் னிரன்தரம் || 2 ||

ஸமஸ்த லோக ஷ‌ங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம் |
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம் |
க்றுபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஷ‌ஸ்கரம் |
மனஸ்கரம் ந‌மஸ்க்றுதாம் ந‌மஸ்கரோமி பாஸ்வரம் || 3 ||

அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரன்தனோக்தி பாஜனம் |
புராரி பூர்வ னன்தனம் ஸுராரி கர்வ சர்வணம் |
ப்ரபஞ்ச னாஷ‌ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் |
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம் || 4 ||

நிதான்த கான்தி தன்த கான்தி மன்த கான்தி காத்மஜம் |
அசின்த்ய ரூபமன்த ஹீன மன்தராய க்றுன்தனம் |
ஹ்றுதன்தரே நிரன்தரம் வஸன்தமேவ யோகினாம் |
தமேகதன்தமேவ தம் விசின்தயாமி ஸன்ததம் || 5 ||

மஹாகணேஷ‌ பஞ்சரத்னமாதரேண யோ‌உன்வஹம் |
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்றுதி ஸ்மரன் கணேஷ்வரம் |
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம் |
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோ‌உசிராத் ||

Ganesha Pancharatnam Lyrics with meaning in tamil | ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் பொருளும் விள‌க்கமும்

உங்கள் கருத்து : comment