சாம்சங் கேலக்ஸி S10 டிராப் டெஸ்ட்! . 1,000 அடி உயரத்திலிருந்து (Samsung Galaxy S10 Drop Test) சாம்சங் கேலக்ஸி S10 புது ஃபோனி கீழே தவறவிட்டால் என்னாகும். ஆகா! . வீடியோவைப் பாருங்கள்.

சாம்சங் கேலக்ஸி S10 மற்றும் நமது முந்தைய ஹீரோ ஃபோன் ஆன நோக்கியா 3310 போனும் என்னவாகின்றது என்பதை விவரிக்கும் வீடியோ. ஒரு ட்ரோன் (drone) பயன்படுத்தி ஃபோன்களை மேலே 1000 அடி உயரத்திற்கு எடுத்துச் சென்று கீழே விடும் காட்சிகள் ......