$ 1,980 டாலர் விலையாகும் சாம்சங்கின் முதல் மடிக்கும் (Samsung Galaxy Fold) கைபேசி ஏப்ரல் 26 முதல் விற்பனையாகிறது. சான் பிரான்சிஸ்கோ நகரில் சாம்சங் நிறுவனத்தின் நிகழ்வின் போது அறிவிக்கப்பட்ட வீடியோ காட்சி.