ரெட்மீ நோட் 7 கைபேசியில் உள்ள 48MP கேமரா உண்மையானதா? அப்படியென்றால் அது எப்படி செயல்படுகிறது. 12MP கேமராவானது எப்படி 48MP கேமரா சென்ஸாருடன் 48MP அளவிலான படத்தினை பதிவு செய்கிறது என்பதையும். Samsung ISOCELL Bright GM1 Sensor எப்படி வேலை செய்கிறது என்பதையும் இந்த வீடியோவில் காணலாம்.