Gears

Xbox Play Anywhere expected launching in September

Microsoft to launch Xbox Play Anywhere on September 13th this Year. Microsoft is planning to bring all of its future first-party games to Windows 10 and Xbox One as part of the Xbox Play Anywhere initiative. The system (Pc) require the Windows 10 Anniversary Update and the summer Xbox One update for the console. Games listed in the Xbox Store will include a Play Anywhere logo. The future Xbox Play anywhere games are Gears of War 4, Forza Horizon 3, ReCore, Sea of Thieves, Halo Wars 2, Scalebound, Killer Instinct Season 3,State of Decay 2, Ark: Survival Evolved, Cuphead
We Happy Few, Crackdown 3

மைக்ரோசாப்ட் அதன் எக்ஸ்பாக்ஸ் பிளே எனிவொய‌ரின் (Xbox Play Anywhere) கண்ணோட்டத்தினை E3 கண்காட்சியில் வெளியிட்டது. இந்த‌ எக்ஸ்பாக்ஸ் பிளே எனிவொயர், நீங்கள் குறுக்கு மேடையில் (Cross-platform) விளையாடுவதற்கான‌ விளையாட்டுகளை (video-games) ஒருமுறை வாங்கி அதனை எக்ஸ்பாக்ஸ் ஒண் (Xbox One) மற்றும் விண்டோஸ் 10 பிசி (Windows 10 PC) இல் விளையாட‌ அனுமதிக்கும்.

எக்ஸ்பாக்ஸ் பிளே எனிவொய‌ரின் (Xbox Play Anywhere) துவக்க‌ அம்சமாக‌ இனிவரும் த‌னது அனைத்து முன்னணி வீடியோ கேம்களையும் விண்டோஸ் 10 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒண்றிற்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் அதன் எக்ஸ்பாக்ஸ் பிளே எனிவொயரை செப்டம்பர் 13 ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

எக்ஸ்பாக்ஸ் பிளே எனிவொயரில் கேம் ஆடுவதற்கு உங்களின் பிசியில் விண்டோஸ் 10இன் ஆனிவேர்சரி அப்டேட் (Windows 10 Anniversary Update) மற்றும் கன்சோலிற்கு (console) சம்மர் எக்ஸ்பாக்ஸ் ஒண் அப்டேட் (summer Xbox One update for the console) தேவைப்படுகிறது..

எக்ஸ்பாக்ஸ் ஸ்டோரில் (Xbox Store) புதிதாய் எக்ஸ்பாக்ஸ் எனிவொயர் கேம்களுக்கு எனிவொயர் லோகோ (Xbox Play Anywhere Logo ) காண்பிக்கப்படும். மைக்ரோசாப்ட் எனிவொயர் இணக்கமான பல‌ கேம்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளிவருகின்றன‌. இந்த‌ கேம்களின் தலைப்புகள் மற்றும் முழு பட்டியல்:

பட்டியல்

  • Gears of War 4
  • Forza Horizon 3
  • ReCore
  • Sea of Thieves
  • Halo Wars 2
  • Scalebound
  • Killer Instinct Season 3
  • State of Decay 2
  • Ark: Survival Evolved
  • Cuphead
  • We Happy Few
  • Crackdown 3