Gears

Pokémon GO game Download and Play in India

How can I download and play Pokemon Go game

Pokemon Go has been already released in America, Newzealand, Australia and not yet in India. How can You download and use this populous game incase its not released in your country. You can simply download the Android Pokémon GO App directly from online apk download websites. iPhone users need to do some tricks.

Iphone users have to logout of their own Apple Ids. Then You have to select your Moblle settings region as one of the country where Pokémon GO has been released. Also you have to create a new Apple user Id. Thats It.

போகிமான் கோ (Pokémon GO) தற்போது மிகப் பிரபலமாய் பேசப்ப‌டும் மொபைல் கேமாகும் (Mobile Games). ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் ம‌ற்றும் அமெரிக்க நாடுகளில் சமீபத்தில் வெளியிடப்பட்ட போகிமான் கோ (Pokémon GO) இந்தியாவில் இன்னமும் வெளியாகவில்லை. என்றாலும் கூட, நீங்கள் ஒரு சில தந்திரங்களை கையாள போகிமான் (Pokemon) விளையாட முயற்சி செய்யலாம்.ஆனால் போகிமான் கோ (Pokemon GO) கேமினை நீங்கள் டவுண்லோடு (Download) செய்து பயன்படுத்துவது. எப்படி???????.

ஆண்ட்ராய்ட் கருவிகளில் நேரடியாக‌ டவுண்லோடு செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் .

ஐபோன் உபயோகிப்பவர்கள் (iPhone users), உங்கள் ஆப்பிள் ஐடியிலிருந்து முதலில் லாக் அவுட் (log out) செய்யவும்., பின்னர் போகிமான் கோ (Pokémon GO) விளையாட்டு வெளியிட‌ப்பட்ட‌ நாடுகளில் ஒன்றினை உங்கள் நாடாக‌ தெரிவு செய்ய‌ வேண்டும். இப்போது வரை ஐக்கிய அமெரிக்க நாடுகளின், ஆஸ்திரேலியா, பிரிட்டன் (UK) மற்றும் நியூசிலாந்து தான். நீங்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App store) இருந்து Pokémon GO விளையாட்டை பதிவிறக்கம் (download Pokeman) செய்வதற்கும் ஒரு புதிய ஆப்பிள் ஐடியை (Apple ID) உருவாக்க வேண்டும்.

கவனம்

போகிமான் கோ (Pokémon GO mobile game) விளையாட உங்களின் மொபைல் சார்ஜினை திரும்ப‌ சார்ஜ் செய்ய‌ வேண்டியிருக்கும். பேட்டரி சார்ஜினை காலி செய்துவிடும்.
இன்டர்னெட் கணெக்சன் வேண்டும்.
இந்திய சாலைகளில் நடக்கும்போது விளையாடினால், பாதசாரிகளுக்கு ஆபத்தானதாய் அமையும். ஏனெனில் போகிமொன் கோ விளையாடும்போது உங்களை கண்ணிமைக்கமல் கைபேசியினை (Mobile Phone) பார்த்துக்கொண்டிருக்கச் செய்யும். மேலும் விளையாட்டின் போது எல்லை, குறிப்புகளை உங்கள் தொலைபேசியில் பார்த்து தெரிந்துகொள்ள‌ வேண்டும்.