Gears

Odisha Road Transport Corporation introduces new app for state bus bookings online.

ஆதாரம் கூஃகிள் பிளே OSRTC பயன்பாடு பக்கம்

OSRTC introduces new bus ticketing app for android mobiles

Odisha Road Transport Corporation (OSRTC) has launched an Android app for booking bus tickets online. OSRT Corporation operates under the Government of Odisha’s Transport & Commerce Department with & across 18 divisions. OSRTC iOS app will be released soon, as said by report. Users who has installed the app can pay for ticket through credit and debit card, internet banking or mobile wallets.

ஒடிசா மாநிலத்தின் போக்குவரத்துக் கழகம் ( Odisha Road Transport Corporation (OSRTC) ) ஆன்லைனில் டிக்கட் முன்பதிவு செய்யும் ஆன்ட்ராய்டு பயன்பாடு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. OSRTC, ஒடிசா அரசின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறையின் கட்டுபாட்டின் கீழ் 18 பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தற்பொழுது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மட்டுமே இந்த ஆன்லைன் டிக்கட் முன்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் ஆப்பிள் IOS ஆப் நிறுவப்பட்டு செயல்படுத்தப்படும் என‌ அறிவித்துள்ளது.

இப்பயன்பாட்டை உபயோகித்து பயனர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு, இணைய வங்கிச் சேவை அல்லது மொபைல் வாலட்டுகள் (பணப்பைகள்) மூலம் பணம் செலுத்தி டிக்கட்டினைப் பெர்றுக்கொள்ள‌ முடியும்.


.