ஆன்மீகம்

Jyothir lingas

இந்தியாவில் அமைந்துள்ள 12 ஜோதிர்லிங்கங்களும் பெயர்பெற்ற‌ ஸ்தலங்களும்.

01

சோமநாத்

குஜராத்
02

மல்லிகார்ஜுனர்

ஸ்ரீசைலம்

ஆந்திர பிரதேசம்
03

மகா காளேஷ்வர்

சிப்ரா நதிக்கரை, உஜ்ஜயினி அருகே

மத்திய பிரதேசம்
04

ஓம்காரேஷ்வர்

நர்மதை நதிக்கரை, உஜ்ஜயினி - காண்ட்வா சாலை

மஹாராஷ்டிரா
05

வைத்யநாத்

பரவி, ஜஸதி, சன்தால் பர்காணா

பீகார்
06

பீம் சங்கர்

பீமா நதிக்கரை, நாசிக்கிலிருந்து 120கி.மீ.

மஹாராஷ்டிரா
07

ராமேஸ்வரர்

ராமேஸ்வரம்

தமிழ்நாடு
08

நாகேஷ்வரர்

தாருகாவனம்

குஜராத்
09

விஸ்வநாத்

காசி

உத்தர பிரதேசம்
10

திரியம்புகேஷ்வர்

பிரம்மகிரி அருகில், நாசிக் அருகில்

மஹாராஷ்டிரா
11

கேதாரேஸ்வர்

கேதார்நாத்

உத்தர பிரதேசம்
12

கிருஷ்ணேஷ்வர்

பேரூல்

ஆந்திர பிரதேசம்
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.