Technology

Samsung 512-Gigabyte, mass producing the industry’s first NVMe* PCIe solid state drive (SSD)

Samsung mass producing PM971-NVMe SSD with 512GB, 256GB and 128GB options

Samsung mass producing the industry’s first NVMe* PCIe solid state drive (SSD) which allows manufacturers to offer slimmer and faster laptops and tablets. Samsung’s new NVMe SSD improves existing fact and triples the performance of a typical SATA SSD with storage capacity reaching up to 512GB. According to the Samsung, this little SS drive can download a 5GB HD movie in about 6 seconds with reading and writing speeds of about 1.5GBps and 900MBps respectively.

உலகம் எப்போதுமே மெல்லிய எடைகுறைந்த‌ சாதனங்களை தேடிக்கொண்டிருக்கும். சாம்சங் விரைவில் 0.78 X 0.63 X 0.06 அங்குல (20 X 16 X 1.5 மில்லி மீட்டர்) அளவுள்ள‌ ஒரு 512GB திட நிலை டிரைவினை அறிமுகம் செய்யவுள்ளது. 512GB திட நிலை டிரைவின் [solid state drive (SSD)]அளவு, ஒரு சாதாரண SSD (solid state drive) அளவில் ஐந்தில் ஒரு பங்கு தான்.

PM971-NVMe என‌ என்ணத்தில் புகாத‌ பெயரினைப்பெற்றுள்ள‌ சாம்சங் 512GB டிரைவ் உண்மையில் பொது விநியோகத்திற்கல்ல‌ - இது ஒரு கணினி பாகம் ஆகும். மாறாக, சாம்சங் இந்த‌ டிரைவினை அதி மெல்லிய மடிக்கணினி மற்றும் டேப்லட் உற்பத்தியாளர்கள் மீது இலக்கினைக் கொண்டுள்ளது.

சாம்சங்கின் புதிய SSD (டிரைவ்) உற்பத்தியாளர்களை இதுவரை இல்லாத‌ அளவில் மெலிதான‌ மற்றும் வேகமான‌ மடிக்கணினிகள் மற்றும் டேப்லட்டுகள் தயாரித்து வழங்க‌ அனுமதிக்கும். PM971 இன் சிறிய அளவு, எதிர்கால கருவிகளின் (ஸ்மார்ட் கருவிகள்) சேமிப்புத் திற‌னை பெரிய அளவில் அனுமதித்து பெருந்திரள் உற்பத்தி செய்வதற்கு வழிவகுக்கும். சாம்சங் தற்போது 512GB, 256GB மற்றும் 128GB அளவுகளைக்கொண்ட‌ டிரைவ்களைத் பெருமள‌வில் தயாரித்து வருகின்றது. ஆனால் விலை பற்றியத் தகவல்கள் வெளிவர‌வில்லை.

இதுபற்றி சேம்சங் செய்தி இணையதளம்