கிறிஸ்மஸ் நாளிதே எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும் - கிறிஸ்துமஸ் பாடல்கள், கிறிஸ்மஸ் பாடல் வரிகள். Christmas Naalidhae Ellorum Paadi Kondadi Magilum Cristmas Tamil Songs lyrics.
Happy Christmas Merry Merry Christmas
Happy Christmas Merry Merry Christmas
கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே
கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே
மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள்
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே
பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள்
துதித்திட பிறந்திட்டார் இயேசு
பூலோகம் மகிழ்ந்திட உலகமே
துதித்திட பிறந்திட்டார் இயேசு
கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே
கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே