CBSE SChool classroom
கல்வி

CBSE Schools in Tamil Nadu

பிரதான பள்ளிகள் எப்போதுமே முதலிடம் பெறுகின்றன‌. பெற்றோர்கள் தங்களின் குழந்தைக்கு வெற்றிகரமான வாழ்க்கை பாதையை தேர்வுசெய்ய, அவர்களை சிறந்த‌ பள்ளிகளுள் ஓன்றினை சேர்த்துக் கொள்கின்றனர். எனவே பெற்றோர்கள் என்கு சென்றாலும் அவ்விடத்திலுள்ள‌ பிர‌தான‌, சிறப்புமிக்க‌, தரமான‌ பள்ளிகளை தேர்வு செய்ய‌ தீர்மானம் செய்து கொள்கின்றனர்.

தமிழ்நாட்டின் உள்ள‌ சில பிரதான சிபிஎஸ்இ பள்ளிகள் கீழே உங்களுக்காக‌.

பெயர் முகவரி தொலைபேசி எண்
கீதாஞ்சலி அனைத்து இந்திய மேல்நிலை பள்ளி திண்டல், சூரம்பட்டி, ஈரோடு - 638009 தமிழ்நாடு, இந்தியா (424) 2339798
ஜவஹர் நவோதயா வித்யாலயா கொட்டுச்சேரி(Kottucherry) காரைக்கால் - 609609. தமிழ்நாடு இந்தியா (4368) 265406
கேந்திரிய வித்யாலயா மண்டபம் கேம்ப், ராமநாதபுரம். தமிழ்நாடு இந்தியா - 623520 (4573) 241461
மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி ஒசூர் தொழில்துறை வளாகம், ஒசூர் - 635126 தமிழ்நாடு, இந்தியா (4344) 276363
சகோதரி அல்ஃபோன்ஸா பள்ளி குண்டாஹ் பாலம், நீலகிரி
தமிழ்நாடு இந்தியா - 643219
(423) 2509993
டைட்டன் பள்ளி டைட்டன் டவுன்ஷிப், மத்திகிரி H.C.F. பதிவு,
ஒசூர் கால்நடை பண்ணை, ஒசூர் - 635110 தமிழ்நாடு, இந்தியா
(4344) 262640
D.A.V. பெல் பள்ளி பெல் டவுன்ஷிப் இராணிப்பேட்டை N.A.A. ,வேலூர் - 632406 தமிழ்நாடு, இந்தியா (417) 2241220
கோத்தகிரி பொது பள்ளி அஞ்சல் பெட்டி எண் 2, காருண்யா புரம், கோத்தகிரி, நீலகிரி - 643217 தமிழ்நாடு, இந்தியா (4266) 271775
மார்னிங் ஸ்டார் மேல்நிலை பள்ளி கூடலூர் பஜார், நீலகிரி, தமிழ்நாடு இந்தியா - 643212 (426) 2261028

பிழையிருந்தால் மன்னிக்கவும். மேலும் உங்களிடம் திருத்த வடிவம் எதாவது இருந்தால் கீழ் உள்ள‌ கருத்து களத்தில் தெரிவிக்கலாம்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.