ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்

வெளியிட்ட தேதி : 01.12.2015

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் - ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய கணேச பஞ்சரத்ன ஸ்லோக வரிகள். Sri Ganesha Pancharatnam song lyrics tamil

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் ( Sri Ganesha Pancharatnam )

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் |
களாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |
அனாயகைக னாயகம் வினாஶிதேப தைத்யகம் |
னதாஶுபாஶு னாஶகம் னமாமி தம் வினாயகம் || 1 ||

னதேதராதி பீகரம் னவோதிதார்க பாஸ்வரம் |
னமத்ஸுராரி னிர்ஜரம் னதாதிகாபதுத்டரம் |
ஸுரேஶ்வரம் னிதீஶ்வரம் கஜேஶ்வரம் கணேஶ்வரம் |
மஹேஶ்வரம் தமாஶ்ரயே பராத்பரம் னிரன்தரம் || 2 ||

ஸமஸ்த லோக ஶங்கரம் னிரஸ்த தைத்ய குஞ்ஜரம் |
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம் |
க்றுபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஶஸ்கரம் |
மனஸ்கரம் னமஸ்க்றுதாம் னமஸ்கரோமி பாஸ்வரம் || 3 ||

அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரன்தனோக்தி பாஜனம் |
புராரி பூர்வ னன்தனம் ஸுராரி கர்வ சர்வணம் |
ப்ரபஞ்ச னாஶ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் |
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம் || 4 ||

னிதான்த கான்தி தன்த கான்தி மன்த கான்தி காத்மஜம் |
அசின்த்ய ரூபமன்த ஹீன மன்தராய க்றுன்தனம் |
ஹ்றுதன்தரே னிரன்தரம் வஸன்தமேவ யோகினாம் |
தமேகதன்தமேவ தம் விசின்தயாமி ஸன்ததம் || 5 ||

மஹாகணேஶ பஞ்சரத்னமாதரேண யோ‌உன்வஹம் |
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்றுதி ஸ்மரன் கணேஶ்வரம் |
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம் |
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோ‌உசிராத் ||

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.