ஸ்ரீ கணேஷ த்வாதஸ நாம ஸ்தோத்ரம். Sri Ganesha Dwadasanama stothram in Tamil.
॥ ஸ்ரீ கணேஷாய நம: ॥
ஷுக்லாம்பரதரம் விஷ்ணும் ஷஷிவர்ணம் சதுர்புஜம் ।
ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபஷாந்தயே: ॥ 1॥
அபீப்ஸிதார்த ஸித்த்யர்தம் பூஜிதோ ய: ஸுராஸுரை: ।
ஸர்வ விக்னஹரஸ்தஸ்மை கணாதிபதயே நம: ॥ 2॥
கணாநாமதிபஸ்சண்டோ கஜவக்த்ரஸ்த்ரிலோசன: ।
ப்ரஸன்னோ பவ மே நித்யம் வரதாதர்வினாயக ॥ 3॥
ஸுமுகஸ்சைகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: ।
லம்போதரஸ் ச விகதோ விக்னனாஷோ வினாயக: ॥ 4॥
தூம்ரகேதுர் கணாத்யக்ஷோ பாலசந்த்ரோ கஜானன: ।
த்வாத ஷைதானி நாமானி கணஷஶஸ்ய து ய: படேத் ॥ 5॥
வித்யார்தீ லபதே வித்யாம் தனார்தி விபுலம் தனம் ।
இஷ்டகாமம் து காமார்தீ தர்மார்தீ மோக்ஷமக்ஷயம் ॥ 6॥
வித்யாரம்பே விவாஹே ச ப்ரவேஷே நிர்கமே ததா ।
ஸங்க்ராமே ஸங்கடே சைவ விக்னஸ்தஸ்ய ந ஜாயதே ॥ 7॥
।। இதி முத்கலபுராணோக்தம் ஶ்ரீகணேஶ த்வாதஶ நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।।
விநாயகப் பெருமானை தொடர்ந்து விநாயகர் துவாதசநாம ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதால், பக்தர்கள் நீண்ட ஆயுளைப் பெறுவதோடு, நிம்மதியும் அடைகின்றனர். விநாயகர் துவாதசனமா ஸ்தோரம் கேட்க வீடியோவைப் பாருங்கள்.
உங்கள் கருத்து : comment