கணேஷ சரணம், சரணம் கணேஷா - கணபதி பஜனை பாடல் வரிகள். Ganesha saranam saranam Ganesha - Ganapathy/ Ganesha / Pillayar Bhajan song Tamil Lyrics
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
சக்தியின் மைந்தா சரணம் கணேஷா
சங்கட நாசனா சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
சம்பு குமாரா சரணம் கணேஷா
சண்முகன் சோதரா சரணம் கணேஷா
விக்ன விநாயகா சரணம் கணேஷா
வேழ முகத்தோனே சரணம் கணேஷா
பார்வதி பாலனே சரணம் கணேஷா
பக்தர்க்கு அருள்வாய் சரணம் கணேஷா
ஐந்து கரத்தோனே சரணம் கணேஷா
அடியார்க்கு அருள்வாய் சரணம் கணேஷா
பானை வயிற்றோனே சரணம் கணேஷா
பாதம் பணிந்தோம் சரணம் கணேஷா
மூஷிக வாகனா சரணம் கணேஷா
முன்னின்று காப்பாய் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா