இந்த வாரம், ஜனவரி 4ஆம் வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், விசேஷ‌ தினங்கள், ஆன்மிக சிறப்புகள்.

ஜனவரி 18 அன்று திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம், ஜனவரி 21-ம் தேதி வெள்ளிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி விரதமும் வருகிறது.

ஜனவரி 18 அன்று திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம், ஜனவரி 21-ம் தேதி வெள்ளிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி விரதமும் வருகிறது. 2022 ஜனவரி மாதம் 18-ம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 24-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக சிறப்பு நிகழ்வுகளை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஜனவரி 18-ஆம் தேதி செவ்வாய் கிழமை

  1. தைப்பூசம்
  2. வனசங்கரி பூஜை
  3. வடலூர் வள்ளலார் அருட் பெருஞ்ஜோதி தரிசனம்
  4. சித்தயோகம்
  5. சந்திராஷ்டமம் - மூலம்

ஜனவரி 19-ஆம் தேதி புதன் கிழமை

  1. பழனி ஆண்டவர் தங்க குதிரையில் பவனி
  2. திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்
  3. சந்திராஷ்டமம் - பூராடம்

ஜனவரி 20-ம் தேதி வியாழக்கிழமை

  1. அமிர்தயோகம்
  2. கோவை பாலதண்டாயுதபாணி மகா தரிசனம்
  3. பழனி ஆண்டவர் பவனி
  4. சந்திராஷ்டமம்- உத்திராடம்

ஜனவரி 21-ம் தேதி வெள்ளிக்கிழமை

  1. சங்கடஹர சதுர்த்தி
  2. சித்தயோகம்
  3. சந்திராஷ்டமம் - திருவோணம்

ஜனவரி 22-ம் தேதி சனிக்கிழமை

  1. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி பிரதிஷ்டாதினம்
  2. திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு ஆராதனை
  3. சந்திராஷ்டமம் - அவிட்டம்

23-ம் தேதி ஞாயிற்று கிழமை

  1. சுபமுகூர்த்தம்
  2. சூரிய வழிபாடு நன்று
  3. தேய்பிறை பஞ்சமி
  4. சந்திராஷ்டமம் - சதயம்

24-ம் தேதி திங்கள் கிழமை

  1. கரிநாள்
  2. சித்தயோகம்
  3. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்
  4. சந்திராஷ்டமம் - பூரட்டாதி
Listed Under these Categories: 

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment