விண்டோஸ் 10 : 350 மில்லியன் கருவிகளில் நிறுவப்பட்டுள்ளது

Microsofts' Windows 10 has been installed in 350 million machines / devices till date

ஜூலை 2015 இல் அறிமுகப்படுத்தப்பட்ட‌ மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 இயக்கு தளம் (Windows 10 operating System), உலகளவில், இதுவரையிலும் 350 மில்லியன் (350M) கருவிகளில் (மொபைல், பீசி / PC , போன்றவை) நிறுவப்பட்டுள்ளன‌ (installed) என‌ மைக்ரோசாப்ட் நிறுவனம் (Microsoft) தெரிவித்துள்ளது.

விண்டோஸ் 10, முன் வெளிவந்த‌ விண்டோஸ் வெளியீடுகளின் (Windows releases) மத்தியில் மிக‌வேகமாக ஏற்பிசைவு (adoption rate) விகிதம் கண்டது. 96% க்கும் அதிகமான‌ மைக்ரோசாப்ட் எண்டர்பிரைஸ் வாடிக்கையாளர்கள் (Microsoft Enterprise Consumers) , விண்டோஸ் 10 அறிமுகப்படுத்தப்பட்டது முதல் அதனை பயன்படுத்தி சோதித்து வருகின்றனர்.

மேலும் வரவிருக்கும் விண்டோஸ் சார்ந்த கருவிகள் அறிமுகம் செய்கையில் "அதன் பார்ட்னர் நிறுவனங்களிடமிருந்து புதிய வன்பொருள் (new hardware designs) வடிவமைப்புகளை பெற்றிருக்கும்", என‌ சமிக்ஞையாக‌ மைக்ரோசாஃப்ட் கூறியது.

நாள் : 05.08.2016 திருத்தம் : 05.08.2016

புதியவை / Recent Articles