Android Oreo Doll Introduced
Software

Google reveals the official name of Android O ; Unveiled as Android Oreo

கூகுளின் அடுத்த அண்ட்ராய்டு (Android Version's name) பெயர் என்ன என்று ஊகிக்க இனி தேவையில்லை. அண்ட்ராய்டு ஓ (Android S) என்று இதுவரையிலும் குறிப்பிடப்பட்ட‌ அண்ட்ராய்டின் புதிய‌ பதிப்பு இப்போது அதிகாரப்பூர்வமாக அண்ட்ராய்டு ஓரியோ (Android Oreo) என அறிமுகம் செய்துள்ளது.

இணைய தேடலில் முன்னணி நிறுவனமான‌ கூகுள் அதன் கைபேசிகளுக்கான‌ அண்ட்ராய்டு இயங்குதளத்தின் (Android OS) புது வெர்சனை (New Android Version) சில‌ மாதங்களாக‌ வடிவமைத்து வந்தது. பொதுவாக‌ தின்பண்டங்களின் (confectionery-themed ) பெயர்களை வைத்து பெயரிடப்படும் அண்ட்ராய்டு பதிப்புகள் அகரவரிசையிலும் (alphabetical order) பெயர்பெறுகின்றன‌. தற்போது வெளியிடப்பட்ட‌ அண்ட்ராய்டு ஓரியோவும் ஆங்கில‌ எழுத்தின் ஒ ('O') வில் ஆரம்பமாகின்றது.

இணையதள‌ துணுக்கு

In a blog post, Google said: "Today, we are officially introducing Android 8.0 Oreo, the latest release of the platform – and it’s smarter, faster and more powerful than ever. Android Oreo focuses on new features in two major areas Google is calling “Fluid Experiences” and “Vitals”.

அடுத்து நிகழவிருக்கும் Google I/O மாநாட்டில் அண்ட்ராய்டின் இந்த‌ புதிய பதிப்பானது உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்ய‌ப்படவுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள Pixel ஸ்மார்ட் கைப்பேசிகள், Nexus 5X, Nexus 6P மற்றும் ஏனைய புதிய கைப்பேசிகளிலும் ஓரியோ பதிப்புடன் வெளிவரும்.

அண்ட்ராய்டு ஓரியோவை ஆதரிக்கும் சாதனங்களின் பட்டியல் கீழே உள்ளது, மேலும் இவை ஓரியோவிற்குப் பொருத்தமானதாக புதுப்பிக்கப்படும்.

நெக்ஸஸ் 5X (Nexus 5X)
நெக்ஸஸ் 6P (Nexus 6P)
கூகுள் பிக்சல் (Google Pixel)
கூகுள் பிக்சல் XL (Google Pixel XL)
பிக்சல் சி ( Pixel C)
நெக்ஸஸ் பிளேயர் (Nexus Player)

இதுவரையிலும் வெளிவந்துள்ள‌ அண்ட்ராய்டு பதிப்புகளின் பட்டியலும் பெயர்களும் கீழே.

Code nameVersion numberInitial release dateAPI level
(No codename)1.0September 23, 20081
(Internally known as "Petit Four")1.1February 9, 20092
Cupcake1.5April 27, 20093
Donut1.6September 15, 20094
Eclair2.0 – 2.1October 26, 20095 – 7
Froyo2.2 – 2.2.3May 20, 20108
Gingerbread2.3 – 2.3.7December 6, 20109 – 10
Honeycomb[7]3.0 – 3.2.6February 22, 201111 – 13
Ice Cream Sandwich4.0 – 4.0.4October 18, 201114 – 15
Jelly Bean4.1 – 4.3.1July 9, 201216 – 18
KitKat4.4 – 4.4.4October 31, 201319 – 20
Lollipop5.0 – 5.1.1November 12, 201421 – 22
Marshmallow6.0 – 6.0.1October 5, 201523
Nougat7.0 – 7.1.2August 22, 201624 – 25
Oreo8.0August 21, 201726