பேஸ்புக் அண்ட்ராய்டு பயன்பாட்டிற்கான‌ லைவ் ஸ்ட்ரீமிங் அம்சத்தினை சேர்க்க‌ உள்ளது.

Gears

Facebook adds live streaming feature to Android App

ஆதாரம் ஃபேஸ்புக் செய்தி பக்கம்

Facebook adds a new live streaming video feature to android App.


நேரலை வீடியோ (live streaming) அம்சம் அடுத்த சில மாதங்களில் உலகளவில் பயன்படுத்த‌ திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வம்சம் அமெரிக்காவில் iOS பயனர்களுக்கென‌ பிப்ரவரி (2016) மாத தொடக்கத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டது. iOS ஃபோன்களுக்கான‌ நேரலை வீடியோ அம்சம் தற்போது 30 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பேஸ்புக் அதன் அண்ட்ராய்டு பயன்பாட்டினில் “Update status” என்ற‌ இடத்தில் இந்த‌ நேரடி வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு பொத்தானை சேர்க்கவுள்ளது, மேலும் பயனர்கள் வீடியோ பகிர்ந்து கொள்ளும் பார்வையாளர்களை தேர்வு செய்யவும் அனுமதிக்கிறது.

வீடியோவை நேரலையாக்க‌ பயனர்கள் செய்திகள் ஊட்டத்தின் மேல்( at the top of News Feed) இருக்கும் “What’s on your mind?” ("உங்கள் மனதில் என்ன இருக்கிறது?") என்பதனை தட்டி நேரலை வீடியோ ஐகானை தேர்ந்தெடுக்க முடியும். பயனர் நேரலை ஸ்ட்ரீமிங்கிற்கான‌ ஒரு விளக்கதினையும் சேர்த்துக்கொள்ளலாம்.

FIND TAMILGOD ON

Facebook Twitter

நாள் : 29.02.2016 திருத்தம் : 29.02.2016